பக்கம்:திரவிடத்தாய்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொக்கரிசு (கொக்கரி), கொத்து, கொயு, கொல், கொழெ (குழை), கொள், கொளெ (குலை), கொறெ (குறை), கொறுக்கு (கொறி), கோ. சல் (செல்), சவி (சவை), சளி (சலி), சாயு (சா), சார், சாலு, சாறு (சாற்று), சிக்கு, சிமுட்டு (சிமிட்டு), சீறு, சுடு, சுட்டு, சுண்டு சுத்து (சுற்று), சுர்கு (சுருங்கு), சுரி (சொரி), சுருள், சுழி, செர்கு (செருகு), சேர், சொல், சோர், சோலு (தோல்).

தகு (தங்கு), தட்டு, தடெ (தடு), தத்தளிசு, தணி, தப்பு, தரு (தா), தவழ், தழு (தழுவு), தள, தளர், தளிரு, தறி, தாகு (தாக்கு), தாண்டு, தாளிசு (தாளி), தாழ், தாளு, தித்து (திருந்து), திட்டு, திரி, திருகு (திரும்பு), தின்னு, திளி (தெளி), தீர், துறிக (சொறி), துடி, துண்டிசு (துண்டி), துள்ளு, தூகு (தூங்கு), தூறு, தெகு (தெவு), தெறெ (திற), தெரு (தீர்), தே (தேய்), தேகட்டு (தெவிட்டு), தொங்கு, தொடர், தொடங்கு, தொடெ (துடை), தொலகு (துலங்கு), தொழசு (துழவு), தோயு, தொறெ (துற), தோறு (தோன்று).

நகு, நடு, நடுகு (நடுங்கு), நடெ (நட), நம்பு, நரெ (நரை), நரக்கு (நறுக்கு), நாட்டு, நாறு, நிமிர், நில்லு, நீகு (நீங்கு), நூலு, நெகழ் (நிகழ்), நெய், நேல் (நால்), நென (நினை), நோ, நோடு, நோனு (நோல்).

பகெ (பகை), பசி, படு, படெ (படை), பத்து (பற்று), பய் (வை=திட்டு), பரு (வா), பரெ (வரை), பழி, பளகு (வழங்கு), பளெ (வளை), பளி (வழி), பளகு (வழக்கு) பறி, பாடு (வாடு), பாய், பிக்கு (விக்கு), பிசுடு (விசிறு), பிடி, பிடு (விடு), பித்து (வித்து), பிதிரு (விதிர்), பிந்து, பிரி (விரி), பில் (வில்), பிழி, பீகு (வீங்கு), பீசு (வீசு), பீழு (வீழ்), புரி (பொரி), புழ்கு (புழுங்கு), பூசு, பூண், பெயரு (வெயர்), பெரெ (விறை), பெள்கு (வெள்கு), பௌகு (விளங்கு), பௌர் (வளர்), பெளெ, (விளை), பெர்சு (பெருரு), பெறு, பேடு (வேண்டு), பே (வே=வேகு) பொகழ் (புகழ்), பொணர் (புணர்), பொன்மு (பொருமு), பொதிசு (பொதி), பொரள் (புரள்), பொருது (பொருந்து), பொறு.மக்கு (மங்கு), மடலு (படர்), மடி, மருன், மறெ (மற), மலெ (மலை), மாறு, மாய், மிகு, மிஞ்சு, மீறு, முக்கு (மொக்கு), முகி (முடி), முங்கு (விழுங்கு), முச்சு (மூடு), முட்டு, முடுகு, முணுகு, (முழுகு), முரி, மூசு (மொ), மூது (மூ), மெச்சு, மெத்து, மேயு, மோது, மொள (முளை).வாழ், வீஹதுகு (பதுங்கு).

ஹலும்பு (புலம்பு), ஹாடு (பாடு), ஹாயு (பாய்), ஹாறு (பாறு), ஹிடி (பிடி), ஹு துக்கு (பிதுக்கு), ஹெணகு (பிணங்கு), ஹெறு (பெறு), ஹேலு (பேல்), ஹேளு (கிள), ஹொகு (புகு), ஹொடி (அடி), ஹொயு, பெய், ஹொரு (பொறு), ஹொளி (பொலி), ஹொறடு (புறப்படு), ஹொகு (போகு), ஹோல் (போல்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/82&oldid=1430738" இலிருந்து மீள்விக்கப்பட்டது