பக்கம்:திரவிடத்தாய்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேற்றுமைப் பெயர்

நான்

மரம்

குதிரை

அரசு 1. நானு

மரவு

குதுரெயு

அரசு 2. நன்னன்னு

மரவன்னு

குதிரெயன்னு

அரசன்னு 3. நன்னிந்த

மரதிந்த

குதிரெயிந்த

அரசினிந்த 4. நனகெ

மரக்கெ

குதுரெகெ

அரசிகெ 5. நன்னிந்த

மரதிந்த

குதுரெயிந்த

அரசினிந்த 6. நன்ன

மரத

குதுரெய

அரசின 7. நன்னல்லி

மரதல்லி

குதுரெயல்லி

அரசினல்லி 8.

மரவே

குதுரெயே

அரசே

முக்கிய வினைகள்

அகல், அகழ், அசர் (அயர்), அஞ்சு, அடி, அடு (சமை), அடெ (அடை), அண்டிசு (அண்டு), அண்ணெ (அண்ணா), அணுங்கு (அணங்கு), அணெ (அணை), அதட்டு, அதிர், அப்பு, அப்பளிசு (அப்பளி), அமர், அரள், அரெ (அரை), அல்லாடு, அலம்பு, அல (அலு), அலெ (அலை), அழி, அழு, அள, அறி, அறெ (அறை), ஆகு, ஆடு, ஆயு (ஆய்), ஆர் (ஒலி), ஆராயு, ஆரு (ஆர்=நிறை), ஆளு, ஆறு, ஆனு, இடறு, இடி, இடிகு (இடுக்கு), இடு, இரு, இழ் (இழு), இழி (இறங்கு), இழகு (இழுக்கு), இறுகு, ஈ, ஈஜு (நீந்து), ஈழ் (ஈர்), ஈன், உகு, உசிர் (உயிர்), உடு, உண்ணு, உதிர், உப்பு, உய, உரி (எரி), உரிசு (உரி), உருள், உலி (ஒலி), உழு, உளி (ஒளி), உளுக்கு, உறி (உறிஞ்சு), உறு, ஊது, எக்கு, எசெ (எறி), எட்டு, எணிசு (எண்), எத்து (எடு), எதிரிசு (எதிர்), எரெ (இர), எழு, எறகு (இறங்கு), எறச்சு (இறை), ஏய் (எய்), என், ஏறு, ஒசர் (சுர), ஓட்டு, ஓடி, ஒடெ (உடை), ஒணகு (உணங்கு), ஓணர் (உணர்), ஒத்து (ஒற்று), ஒதவு (உதவு), ஒதறு, ஒதுக்கு, ஒதெ (உதை), ஒப்பு, ஒரெ (உருவு), ஒரெ (உரை = தேய்), ஒரெ (உரை=சொல்), ஒழ்கு (ஒழுகு), ஒறங்கு (உறங்கு), ஓடு, ஓது, ஓயு, ஓவு (ஓம்பு).

கக்கு, கட்டு, கடி, கடெ (கடை), கசி, கத்தரிசு (கத்தரி), கத்து, கரகு (கரை=தேய்), கரெ (கரை=அழை), கல், கலங்கு, கலசு (கல), கவர், கவலு, கவி, கழல், கழி, கழுஹு (கடவு) கள், களெ (களை),கற, கனல், கா, காண், காய், கிட்டு, கீளு (கிள்), கீறு, குட்டு, குடி, குத்து, குதி, குதுரு (குதிர்), குந்து, குன்று, குளிர், குறி, குனி, கூகு (கூவு), கூடு, கெடு, கெதறு (சிதறு), கெய் (செய்), கெரண்டு (சுரண்டு), கெலு (கெலி), கௌர் (கிளறு), கேளு, கை, கொடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/81&oldid=1430736" இலிருந்து மீள்விக்கப்பட்டது