பக்கம்:திரவிடத்தாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பால்காட்டும் விகுதிகள்

ஆ.பா : அன்>அனெ, அனு, அ. காரன்>கார>ஆர. பெ.பா : அள்> அளெ, அளு. இ, இதி, இத்தி > வித்தி > கித்தி. அனி>இனி பலர்பால் : அர் > அரெ, அரு. கள் > களு. ஒ. பா : அது > து, இது, உது. ப. பா : கள் > களு, அவை > அவெ, அவு.

தொடர்ச்சொல்

காடஜேனு (காட்டுத்தேன்), திக்கில்லாத, கண்ணீரு, நெலமட்ட, மொதலாத (முதலான), மொதலுகொண்டு... வரெகூ, இல்லவேயில்ல, நம்பத்தக்கது, துண்டுதுண்டாகி, பேரெபேரெ (வேறே வேறே), நட்டநடுவே, ஆட்ட பாட்டகளு, ஒந்தொந்து (ஒவ்வொன்று), இன்னெந்து, மத்தொந்து (மற்றொன்று), பேரொந்து (வேறொன்று), ஒந்துவேளி (ஒரு வேளை), நடவளிக்க (நடபடிக்கை), கண்ணாரெ, தலெகட்டு, அட்டுப்பு, எளநகெ (இளநகை), கடஹு ட்டு (கடைக்குட்டி), கும்பட்டெ (கும்பு கட்டி), சுத்முத்த (சுற்றுமுற்றும்), கெங்கண் (செங்கண்), கெந்தளிர் (செந்தளிர்), கெந்தூள் (செந்தூள்), மழெகால, தொடெவாழை (தொடைவாழை), நாடாடி (நாடோடி), பச்சகல்லு, பட்டசாலெ, ஹலசரக்கு, ஹள்ளத நாலெ (பள்ளநாலி), ஹள்ளமட (பள்ளமடை), பன்னாடெ, பன்னீர், ஹாவாடிசு (பாம்பாட்டு), ஹாழூரு, பாளெயப்பட்டு, ஹிங்கட்டு முரிகட்டு (பின்கட்டு மறிகட்டு), பீக்கலாட்ட, பெர்பசிறு (பெருவயிறு), மாலுகண் (மாறுகண்), மோடாமோடி, பிளிநரி (வெள்நரி), பச்செல, பெள்ளானெ (வெள்ளானை), பெர்படெ (பெரும் படை), பெந்நீர் (வெந்நீர்), ஹு லிதொகலு (புலித்தோல்), தாயிதந்தெகளு, அண்ண தம்மந்திரு, எந்தெந்திகூ (என்றென்றைக்கும்).

சொற்றொடர்கள்

அது யாரு? கள்ளரு ஓடி ஹோதரு (போனார்), கோலு முரிது ஹோயீத்து (முறிந்து போயிற்று), மனெகெ ஹோகுவ ஹொத்தாயித்து = மனைக்குப் போகிற பொழுதாயிற்று.

ஈ ஊரினல்லி நனகெ ஒந்து மனெயு இதே = இவ்வூரில் எனக்கு ஒரு மனை இருக்கிறது, ஹு டுகரு தோட்டதல்வி திருகாடுத்தா மரகளன்னு ஹத்தூத்தா ஹண்ணு தின்னுத்தா ஒப்பரனொப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/86&oldid=1430742" இலிருந்து மீள்விக்கப்பட்டது