பக்கம்:திரவிடத்தாய்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பரு கூகுத்தா ஹெகரன்னு ஹிடிது கரையுத்தா நகுத்தா ஆடுத்தா இத்தரு = பையன்கள் தோட்டத்தில் திரிந்து கொண்டும் மரங்களில் ஏறிக்கொண்டும் பழங்கள் தின்று கொண்டும் ஒருவரை யொருவர் கூவி (கூப்பிட்டு)க் கொண்டும் பெயரிட்டுக் கரைந்து (அழைத்துக்) கொண்டும் நகைத்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். ஹு டுகரு = பொடியர் அல்லது பிடுகர்.

நீவாகலி நானாகலி ஹோகுவதில்ல = நீங்களாகல் நானாகல் போகுதிவல்லை. ஆகல் = ஆவது. நீவு ஆ கதெயன்னு ஓதித புஸ்தவன்னு நனகெ தோறிசிரி = நீங்கள் அக் கதையை ஓதின (படித்த) புத்தகத்தை எனக்குக் காட்டுங்கள். தோறு> ழூ கிதான்று. தோறிசிரி (பி.வி.)

நன்ன ஊரன்னு சேரிதகூடலெ நிமகெ ஒந்து காதகவன்னு பரெயுவெனு = என் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் உமக்கு ஒரு காகிதம் வரைவேன்.

மக்களெல்லரு பாடசாலெயன்னு பிட்டு, தம்ம தம்ம மன களிகெ ஹொறட்டு ஹோத பளிக்க ஜவானனு பாகிலுகளன்னு முச்சி பிடுவன்னு = மக்க (பிள்ளைக) ளெல்லாரும் பாடசாலையை விட்டுத் தம்தம் மலைகளுக்குப் புறப்பட்டுப் போன பிறகு சேவகன் வாசல்களை மூடிவிடுவான்.

நாளெவார ஊரினல்லி இருவிரோ எம்புதாகி அவரன்னு கேளு = நாளை (அடுத்த) வாரம் ஊரில் இருப்பீரோ என்பதாக அவரைக் கேள்.

மழெயு பாரதித்தரெ பெளெ யாகுவவுதில்லை = மழை வராதிருந்தால் விளை (விளையுள்) ஆகுவதில்லை.

விதைக்கிறவன் உவமை

"இகோ, பித்துவவனு பித்த ஹொரட்டனு. அவனு பித்துவாக கெலவு மார்கத ஹத்தர பித்து. பஷிகளு பந்து அதன்னுதிந்து பிட்டவு. பேரெ கெலவு பஹள வண்ணு இல்லாத பண்டெஸ்தள களல்லி பித்து; அதக்கெ ஆளவாத மண்ணு இல்லத காரண, சங்கடலே மொளியித்து; ஆதரெ சூர்யனு மூடிதாக அது பெந்து அதக்கெ பேரு இல்லாததரிந்த ஒணகி ஹோயித்து. பேரெ கெலவு முள்ளுகள மேலெ பித்து, முள்ளுகளு பெளெது, அணகிசிதவு, பேரெ கெலவு ஒள்ளே பூமிய, மேலெ பித்து, ஒந்து நூ, ரஷ்டு, ஒந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/87&oldid=1430744" இலிருந்து மீள்விக்கப்பட்டது