4
எசமான சாதியாகி, தம் கைப்பாவை ஆக்கிய கடவுள் பெயரால் தென்னக திராவிடர்களை இழி பிறவியாக்கி, அவர்தம் மொழிகளை நீச பாஷையாகத் தாழ்த்தி, வடமொழியைத் தேவ பாஷையாக உயர்த்தி, வரலாறு படைத்திருந்த திராவிட இனத்தையே தமது அடிவருடிக் கிடக்கும் அவலத்திற்கு
தமது
விட்டனர்.
ஒருவேளை இது ஆகாவிடினும் அவர்தம் முறையில், பிராமணர்கள் பிறவி உயர்வுக் கோட்பாடு
ஆளாக்கி
ஆரியரின் திட்டமிட்ட சதி
வைதிகக் கோலத்தால்
வைதிக மத வழிபாட்டு கற்பித்துக் கொண்டிருந்த அவர்தம் வேத மந்திர
எழுந்த மாயை
நாட்டுமக்களை இணங்கச் செய்திருக்கலாம். விளைவு,
தமிழினம் தாழ்ந்தது
திராவிடம் சீரழிந்தது.
இந்த அநீதியான சாதி வருணமுறை சித்தர்கள் பலரால் அவ்வப்போது கண்டிக்கப்பட்டாலும், இறையடியார் சிலரும், கவிஞர்கள் சிலரும் அதனை மறுத்தனர் எனினும், தென்னக மன்னர்கள் ஆதரவில் தழைத்த வைதிகம், சைவத்தையும் வைணவத்தையுமே வைதிக முறையின் ஆதிக்கத்திற்கு ஆட்படுத்திவிட்ட நிலையினால் சாதிப்பிரிவு கடவுள் பற்றால் வளர்ந்த சமயப் பிடிப்பால் வேர்விட்டுத் தழைத்து நிலைபெறலாயிற்று. இதன் விளைவாக ஆதிக்கம் பெற்ற ஆரியத்தினால் பயன்பெற்ற பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையும் அதைத் தேடிக் கொள்ளும் முறையும் துறைதோறும் படரலாயின.
நாட்டு
அதன் கெடுவிளைவினை உணர்ந்து மக்களின் உரிமை வாழ்வுக்கு வ ழிகாண ஆங்கிலேயர் ஆட்சியினால் வாய்த்த இருபதாம் சூழ்நிலையே இடமளித்தது.
நூற்றாண்டின்
கடந்த 19-ஆம் நூற்றாண்டு முதலாகத்தான் தமிழ்மொழி முதலான தென்னக மொழிகளின் தனித்தன்மை, தென்னக மக்களின் தொன்மை வரலாறு,