உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட சம்பத்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆனால் மேலே கண்ட புதக்க விமர்சனப் பகுதிப் படி பாரதியார் கருத்தென்று கூறி, வேறு எதற்கோ விமர்சனம் எழுதும் முறையில் பாரததேசம் முழுதும் ஆரிய தேசம் அதன் மொழி, கலை, நாகரிகம் யாவும் ஆரிய சம்பத்து என்று எழுதுவது எந்த நீதிக்குச் சரி, செல்லும், எதற்காக இத்தகையவேண்டப்படாத விளக் கங்கள். தேவைப்படாத இடங்களிலே கூட. சிந்திக்க வேண்டுகிறோம். ' ஆரிய சம்பத்து - திராவிட பத்து-இரண்டிற்கும் விளக்கங்கள். சம் ஏன் இந்த பேதம்-வீண் 'திராவிடம்' இல்லையென்று கூறுவோர், திரா விட மொழியால், தமிழால் வளர்ந்து, வாழ்ந்த டாக் டர் உ. வே. சாமிநாதய்யரைப் பார்க்கட்டும் என்று அடுத்த கட்டுரையில் கலைஞர் கருணாநிதி சொல்வதைக் கேட்கட்டும். தொடருங்கள் மேலே. பதிப்பாளர்.