உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ற்போதுள்ள அரசமைப்புச்
சட்டத்தை ஆராய்ந்து மாநில
மத்திய அரசுகளுக்குள்ள அதி
காரப் பங்கீடுகளை மாற்றி அதிக
அதிகாரங்களை மாநிலங்
களுக்கு தரவேண்டும்.

அதற்கான ஒரு தேசிய
குழு நியமித்து ஆராய
வேண்டுமென்று நிருவாகச்
சீர்த்திருத்தக் குழுவிடம் நான்
யோசனை தெரிவித்துள்ளேன்.

–அறிஞர் அண்ணா

(இந்நூல் பக்கம் 23)