பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 103 பெருங்கொடை வள்ளலா யிருந்த வேந்தன் உரிமையாளரைப் போற்ற முடியாமலும், யாதொரு கானமும் செய்ய முடியாம லும் மறுகியிருந்தான். வானம் வழங்காது எனின் இவ்வுலகில் தானம் தங்காது; கரும சீலங்களும் எங்கும் இதமா விளங்காது என்பதை இங்கமான வீரன் அன்று நன்கு உணர்த்தி நின்ருன். ச ரி த ம் 2. கவுதமர் என்பவர் பெரிய முனிவரர். அரிய கவசீலர் பிரம இரி என்னும் வனத்தில் நியமமா வாசம் செய்து வந்தார். ஞான யோகிகள் பலர் இப் பெரியவரிடம் யோக சித்திகளைப் பயின்று உரிமையோடு தங்கியிருந்தனர். அவ்வாறு வாழ்க் து வரும்போது யாண்டும் மழை இல்லாமல் கின்றது. இலை கழைகளும் கிடை யாமையால் முனிவர் பலரும் கிலே குலைந்தனர். பல திசைகளி லும் பிரிந்து போப்ப் பரிதாபமா வருக்தியிருந்தனர். கவுகமர் மட்டும் கலங்காமல் உறுதியோடு கின்ற வருணனைக் கருதினர். இவரது தவ மகிமையால் வருண தேவன் நேரே வந்தான். அவ னிடம் இவர் மழையை வேண்டினர். கோள் நிலைமாறியுள்ள மையால் இந் நாளில் பெய்யாது என்று கூறி எங்காளும் வம்ருக ஒரு நீர் நிலையை அவன் அருளிப் போனன். அந்தப் பொய்கை ரோல் இவர் செய்தவம் பேணியிருந்தார். இனிய நீர் இருக்கால் அன்றி அரிய தவமும் செய்ய முடியாது என்பதை வையம் அறிய இவர் விளக்கி கின்ருர். வானம் வழங்கி வங்கால் கான மும் தவமும் வளமா வளர்ந்து வரும்; அது கின்ருல் இ ைவ திலே குலைந்து போம் என்பதை உலகம் நேரே தெரிய சேர்ந்தது. இதன் விரிவை ஞான சங்கிதையில் காண்க. வானம் நீரை வழங்கி வருதலால் மான இந்த உலகம் மகிழ்வுஅம்: தான ர்ேமை தவம்தரு மங்களும் ஞான சிலமும் நாளும் வளருமே. வானம் வறந்தால் மதியழிந்து மன்னுயிர்கள் தானம் மறந்து விடும். வானம் வழங்கின் கானமும் கவமும் விளங்கும்.