பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருக்குறட் குமரேச வெண்பா 20. வானிர் இலாமையில்ை மாதவரும் அத்திரிப்பேர்க் கோனும்ஏன் கொங்தார் குமரேசா-ஊனமிலா ரிேன் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (O) இ-ள். குமரேசா அத்திரி முனிவரும் மற்றைய மாதவரும் வான் நீர் இலாமையால் ஏன் வருக்தினர்? எனின், உலகு நீர் இன்று அமையாது எனின் வான் இன்று ஒழுக்கு அமையாது என்க. உலக வாழ்வுக்கு நீர் அவசிய தேவையாய் அமைந்திருத்த லால் அது இல்லையானுல் உலகு அமையாது என்ருர். அமைதல்=பொருங்துதல். கண்ணிர் இன்றேல் தரணி வாழ்வு அமையாஎன்றது அகன் உண்ணிர்மையை உணர்ந்து உரிமைபூண. ர்ே அமைந்தது யாறு. (பரிபாடல், 11) யார் யார்க்கும் என்றது அதிசயமான பேரை நோக்கி எழுந்தது. அரிய மாதவர், பெரிய ஞானிகள், அம்புத யோகி கள் முதலிய யாவராயினும் மழை இல்லையேல் விழுமிய கிலையில் ஒழுக இயலாத என்பதைத் தெளிவு.அத்தி யருளினர். உம்மை, உயர்வு சிறப்போடு முற்றுப் பொருளும் உய்த்துணர உம்றது. நீரை இன்றி உலக வாழ்வு கடவாது எனின் எத்தகை யோர்க்கும் மழை இலதேல் விழுமிய ஒழுக்கம் இனிது அமை யாது என்பதாம். உலகு, நீர், வான் ஒருங்கே உணர வந்தன. நீரின் நீர்மையை எடுத்துக் காட்டி வானின் சீர்மையை விளக்கினர். உலகு என என்று உவமையாக் கூறியிருக்கலாம்; அங்கனம் கூறவில்லை. கெளிக்க வாதமுறையில் மொழிந்தபடி யாப் எனின் என்ருர். நீரின் நிலைமையை உலகம் அனுபவமா அறிக் திருத்தலால் அதைக் கொண்டு வானின் தலைமையை வலி யு.றுத்தினர். வான் சிறப்பு என்னும் அதிகாரத்தின்படி மழையின் மாட்சியே முழுதும் காட்சிக்கு வந்தது; இ.ஆறுதியில் அதன் விளை வான நீரும் சீரோடு நேரே தெரிய நேர்ந்தது. மழை பெய்வதால் ஆறு குளம் எரி முதலிய சீரிய நிலைகளில் ர்ேகள் பெருகி ஓடுகின்றன; அந்த நீர் ஒட்டக்கால் உ ல க ம் வளமா இயங்கி வருகிறது; உயர்க்கோர் ஒழுக்கமும் ஒழுங்கா