பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது அதிகாரம். நீத்தார் பெருமை. அஃதாவது முற்றத் துறந்த முனிவரது மகிமை. இறை வன் அருள்வழி ஒழுகி மழைபோல் எவர்க்கும் இனிய நீரராய் கின்று என்றும் உலகிற்கு இவர் இதம் செய்யும் இயல் பினர் ஆதலால் அதன் பின் இது வைக்கப்பட்டது. மழை உலகினே வளம் பெறச் செய்யும்; இவர் உணர்வை உரம் பெறச்செய்து உயிர்களுக்குத் தெளிவுகிலேயருளி ஒளிபுரிந்து உறுதிகலம்கருவர். 21. மண்டுபுகழ் மாணிக்க வாசகரின் மாண்பினைநூல் கொண்டுபுகல் வானேன் குமேரசா-கொண்ட ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. (க) இ-ள். குமரேசா ! முற்றத் துறக்க மாணிக்க வாசகரது பெருமை யை நூல்கள் என் உவந்து புகல்கின்றன? எனின், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் என்க. கித்தன் என நீத்தார் நிலவு கின்றனர். கடந்த ஞானிகளின் காட்சி இங்கே காண வந்தது. திறக் தவரே எவரினும் சிறந்தவர்; அவரே பிறக்கபயன் பெற்ற பேரறி வாளர் என ஒரளவு ஈங்கு நேரே உணர நேர்ந்தோம். உலக பந்தங்களைத் துறந்தவரை நீத்தார் என்ற த அக்க கிலே யின் அருமையை நினைந்து தெளிய. கடுவேகம் உடைய பெரு வெள்ளக்கை எதிர்த்துக் கடிக நீந்திக் கரை சேர்வது போல் நெடிய பாசத் தொடர்புகளை அடியோடு அறுத்தப் போவது அரிய செயலாம். எல்லாம்விட்டவரை எல்லாரும் புகழ்கின்றனர். பிறவிப் பெருங்கடலை நீக்தவதற்குத் துறவு தோணி என் பக அறவோர் துணிபு. உற்ற பாசக் தொடர்புகளை ஒருங்கே வெறுத்துக் கள்ளி உய்ந்து போவது நீக்கல் என நின்றது. நீத்தல= துறத்தல். நீங்கலும் நீக்கமும் இதில் கூர்ந்து உணர வுள் ளன. இறைவனைக் கருதிப் பிறவி தீர்க்க பெரியார் ஆதலால் அவரது மகிமை பெருமையா வியக்து புகழ்ந்து பேச வக்கது.