பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நீத்தார் பெருமை 113 ஒருநாமம் எனும் இலா உத்தமருக்கு எண்ணிறந்து வருநாமம் எடுத்துஒத வல்லாராய் எல்லார்க்கும் கருநாமம் ஒழித்தருளக் கடவார்க்குக் கடவாத திருநாமம் திருவாத ஆரர் எனச் செப்பினர். (திருப்பெருந்துறை) இவ்வாறு பேர்பெற்றிருக்க இவர் த மவு நிலையை அடைந்த பின் இறைவனை நினைந்து உருகிப் பாடிய பாடல்கள் மாணிக்க மணிகள்போல் விழுமிய நிலையில் சுவைகள் சுரந்திருந்தமையால் மாணிக்கவாசகர் என மறு காமம் மருவி மகிமை மிகப்பெற்ருர், இவருடைய பெருமையை நூலாசிரியர் பலரும் உவந்து புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சில அயலே வருகின்றன. வலமழு வுயரிய கலமலி கங்கை கதிதலே சேர்ந்த நற்கருணைக்கடல் முகந்துலகு உவப்ப உகந்தமா ணிக்க வாசகன் எனும் ஒரு மாமழை பொழிந்த திருவா சகம் எனும் பெருர்ே ஒழுகி ஒதுவார் மனம் எனும் ஒண்குளம புகுந்து காவெனும் மதகில் கடந்து, கேட்போர் செவி எனும் மடையில் செவ்விதின் செல்லா உளம் எனும் கிலம்புக ஊன்றிய அன்பாம வித்தில் சிவம்எனும் மென்முளே தோன்றி வளர்ந்து கருணே மலர்ந்து விளங்குஅ முத்தி மெய்ப்பயன் தருமே. (கால்வர்கான்மணிமாலே, 16) பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணேப் பெற்றி நோக்கிக் கரைந்து கரைந்து இருகண்ணிர் மழைவாரத் அரியநிலை கடந்து போந்து திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து இருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர் அடிகள் அடி இணைகள் போற்றி. (காஞ்சிப்புராணம்) உள்ளம் ஆகிய புலத்தினேப் பத்தியால் உழுது தெள்ளு ஞானவித்து உறுத்துகற் சிரத்தைர்ே பாய்த்திக் 15 o