பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருக்குறட் குமரேச வெண்பா இவர் செய்துள்ள செயலை உணர்ந்து உள்ளம் வியக் து கொள்ளுகிருேம். அரிய தவசிகள் யாவரும் இவரது அதிசய நிலையைத் துதி செய்து வாழ்த்திப் போற்றியுள்ளனர். "தி துறும் அவுனர்கள் தீமை தீர்தர மோதுறு கடல்எலாம் ஒருகை மொண்டிடும் மாதவன்' (இராமா, தாடகை, 84) என விசுவாமித்திர முனிவரும் இவரது மகிமையை இவ் வாறு இராமனுக்கு உணர்த்தியிருக்கிருர் வாரியைப் பருகி வற்றச் செய்தவர் மாறி உமிழ்ந்து கேரே பெருகச் செய்தார். பார்சமன் செய்தது. உமாபதியின் திருக்கலியான கோலத்தைக் கரிசிக்கும் பொருட்டு எல்லா உயிர்களும் இமயம் சார்ந்தன. சாரவே வட திசை தாழ்ந்தது. உலகம் நிலைகுலைந்தது; யாவரும் அஞ்சி அல மந்தனர்; தேவர்களும் தியங்கினர்; மாதவர்களும் மயங்கினர்; மேருவும் தளர்ந்தது; சேடனும் கலங்கினன். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவன் அகத்திய முனிவரை அழைத்து "முனிவர் திலகமே! நீ தென்திசை சென்று பொதிகையில் நின் ருல் இவ்வுலகம் சமமாய் நிலைபெறும்; உயிர்களும் கலம் உறும்; ஒல்லையில் செல்லுக' என்று பணித்தார். பணித்தபடியே பரமன் உருவைச் சிந்தித்துக் கொண்டு தென் திசை நோக்கி கடந்த பொதியமலையை இவர் அடைந்தார். அடையவே உல க ம் சமமாய் நின்றது. இமயத்தில் திருமணம் இனித முடிக்கத, தேவர் முதல் யாவரும் இம் மாதவர் மகிமையை வியந்த புகழ்ந் தார். உலகை நிலைகிறுத்திய தலைவன் என நூல்களும் துதித்தள. நடுவு கில்லாது இவ்வுலகம் சரிந்து கெடுகின்றது எம்பெருமான்! என ஈசன் நடுவுள. அங்கி அகத்திய ேேபாய் முடுகிய வையத்து முன்னிரென் ருனே. (திருமந்திரம்) பொதியம தென்னும் வெற்பில் புனிதமா முனிவன் வைகத் துதியுறு வடபால் தென்பால் புவனிஓர் தலைபோல் ஒப்ப அதுபொழுது உயிர்க ளானேர் அணங்குஒரீஇ அானே ஏத்தி மதிமகிழ்ங் தமர்ந்தார் தொல்லே வதுவையின் செய்கை சொல்வாம். (கந்தபுராணம்)