பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருக்குறட் குமரேச வெண்பா செல்வம் கல்விகளை விடப் பெருமையை உரிமையாப் பெறு வக மிகவும் அரிது அருமையான அங்கப் பெருமை துறவிகளி டம் உறவாப் ஒளி பெற்று ஒங்கி வருகிறது. மகிமை மாண்பு மேன்மை பெருமை என்னும் Gural Tar தலைமைகள் ٹھی۔’’ ரி ய பெரியார்களின் இனிய நிலைமைகளாய் அமைந்துள்ளன. அதிச யமா அடையவுரிய அக்க மாட்சிகள் இங்கே காட்சிக்கு வந்தன. இருமை வகை என்ற த நித்திய அகித்திய நிலைகளே. உலகப் பற்றுகளை விடுவதற்கு உண்மை நிலைகளே உணர்ந்து கொள்வது காரணம் ஆகிறது; ஆகவே துறவுக்கு முன்னதாக அது ஈண்டு உறவாப் கின்றது. நிலையாமை என்னும் அதிகாரத் தின் பின் துறவை வைத்திருப்பது இங்கே உ ய்த்துணரவுரியது. இல்லம் இளமை எழில் வனப்பு மீ.க்கூற்றம் செல்வம் வலிஎன் றிவை எல்லாம்---மெல்ல கிலேயாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாம் உய்யக் கொண்டு. (நாலடியார்) நிலையில்லாக நிலைகளைக் கெரிங் த கொள்வது விரைந்த துறந்து செல்வதற்கு ஏதுவாம் என்பதை இதல்ை அறிந்து கொள் கிருேம். உண்மையை உணர்வது கத்துவஞானம் என வந்தது. இருமை வகை தெரிந்து = பிறப்பில் உறும் தன் பங்களையும், பிறவாமையால் விளையும் இன்பங்களையும் நன்கு தெளிந்து. இவ்வாறு பொருள் கொள்ளவும் இது இசைக்து நின்றுள்ளது. வெயிலின் தாபக் கால் கபிக்கவர் குளிர்க்க கிழலே காடி ஒடு வது போல் பிறவிக் துன்பக்கை உணர்ந்தவர் பிறவா இன்பக்கை விரைந்து கேடி ஒடுகின்ருர், அந்த ஒட்டமே எல்லாவற்றையும் அடியோடு எள்ளிக் தள்ளி விட்டுச் செல்லும் துறவாம். "துன்பம் தோன்றில் எவரும் துறந்துனகராய்த் தனித்தே இன்பம் தேடல் இயற்கை இனபம என்றே தோன்றில் அன்பதாக நீங்கார்; அவர்கட்கு எங்கன் கூடும் நன்பரம ஞான நாட்டம் அமைச்ச சொல்லாய்' அரச பதமும் அல்லல் என்று யாவும் தமக்த சென்ற மன் னனை இடையே மந்திரி கடுத்தான். அங்க அமைச்சனே நோக்கி அன்று துறவைத் தணிக்க வேந்தன் இவ்வாறு கூறியிருக்கிருன்.