பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 123 பிறவியில் உள்ள துன்பங்களைத் துருவித் தெரிவதே தற வுக்கு மூலம் என்பதை இகளுல் இங்கே தெரிய சேர்ந்தோம். குழவியில் அறியாத் துன்பம் குரவரால் குமாரம் துன்பம் கழிதரு காமநோயால் காளேயாம் பருவம் துன்பம் விழைவுறு போகம் சூட்டி வெறுக்கையை விரும்பி மேவும் தொழிலிகுல் துன்பம் அங்கத் தொழில் இடையூருல் துன்பம். (1. கோடையில் வெப்பால் துன்பம் குளிரினல் துன்பம் கூதிர் வாடையில் ஏற்ருல் துனபம் வார்பனி நோயால் துன்பம் டிேய தாக மோகம் கித்திரை மலாதி தன்னல் காள் கொறும் துன்பம் ஆனல் நலம் ஒருநாளும் இன்றே. (2 அல்லலால் செல்வம் துன்பம் அதினும் கல்குரவு துன்பம் கல்வி ஆங் காரம் துன்பம் கற்றிலன் ஆயின் துன்பம மல்லல்மா ஞாலம் தன்னில் வலிமிகு மதத்தால் துன்பம் இல்லேயேல் வலியோர் தமமால் ஈடழி வுறலால் துன்பம். (5 சிறப்பறு நோயால் துன்பம் செடிகொள்மூப் பதல்ை துன்பம் மறப்புறத் தியக்கம் செய்யும் மாண வேதனேயால் துன்பம் பிறப்பவர் எக்கா லத்தும் பெறுவது துன்பம் ஆல்ை துறப்பதே கருமம் துன்பப் பிறவியாம் துயரம் நீங்க. (4. (சிவப்பிரகாசம்) துன்பமே மீதுாரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார்--இன்பம் இசைதோறும மற்றதன் இன் னுமை கோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். (காலடியார்) கித்திரைசெய் விட்டில் கெருப்பும் பெரும்பன. டயும் முட்டிப் புறப்பட்டார் முற்றத்தே---பித்தரைப்போல் கில் என்று சொன்னுலும் நிற்பரோ அப்படிக்காண் இல்லறத்தை நீத்தார் இயல்பு. (ஒழிவில் ஒடுக்கம்) துன்பவகை கெரிதலே துறவுக்கு நேரே மூல காரணமாம் என்பதை இன்னவாறு நூல்கள் பல கூறியுள்ளன. உண்மை நிலைகளைத் தெளிந்து இங்கே துறவறம் பூண்டவ ரது மகிமை உலகம் எங்கும் ஓங்கி விளங்கும் என்பதாம். அறம் என்றது துறவு அரிய பெரிய புண் ணியம் என்பது தெரிய. கன்னக் கழுவிக் கொண்டவனே விழுமிய முக்தி நிலை யில் வைத்து என்.றும் அழியாக இன்ப நலனே அருளுதலால் துறவு திவ்விய சீவ அமுதமாய்த் தெளிய நின்றது. H ■