பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 131 ஐம்புலன்களையும் அடக்கினவனது ஆற்றலை அறிதற்குத் தேவராசனை இந்திரனே தகுந்த சாட்சி என்பதாம். சாலாக சான்றுகளும் பல உள்ளன; அவற்றுள் எல்லாம் மேலான காப் ஞாலம் நன்கு தெரிய கின்றது சாலும் கரி என வந்தது. சாலுதல் = கிறைதல், தகுதியாய் அமைதல். கரி = சான்று, சாட்சி. கரவின்றித் தெளிவாக் தெரியச் செய்வது என்னும் காரணக்குறி இதில் மருவியுளது. அகல் விசும்புளார் கோமான் இந்திரன் என இவ்வாறு விரித் துக் குறித்தது, அவனது உயர்க்க உன்னத நிலையும் நிறைந்த தெய்வத் திருவும் சிறக்க புண்ணிய போகமும் அரிய ஆட்சியும் பெரிய மாட்சியும் கெரிக் து உரிய காட்சியை ஒருங்கே அறிய. அத்தகைய அமரர் கோனும் ஐங்தை அவியாமல் அவாவில் அழுந்தினமையால் ஐந்து அவித்த முனிவன் எதிரே அவலமாப் இழிந்து கொக்கான். மண்ணுலகில் மனிதன் மனம் அடங்கி யிருந்தால் விண்ணுலக வேங்தனும் அவன் முன் அடங்கி ஒடுங்கி வணங்கி வருவன் என்னும் உண்மை ஈண்டு உணர வந்தது. பொறி வாயில் ஐந்து அவித்தபோது இறைவனுடைய அதி சய ஆற்றல் அவனிடம் உரிமையாய் ஒளி வீசி வருகிறது; வரவே அவன் அரிய பல அற்புகங்களை உலகம் தெரியச் செய்கிருன். ஜிகாத்மா ப்ரசாங்கஸ்ய பரமாத்மா ஸமாஹித: (கீதை6-7 புலன்களை அடக்கிச் சித்தசாக்தி அடைக்கவன் பரமாத்து மாவா உயர்கிருன் எனக் கண்ணன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இந்திரியங்களை வென்றவன் இறைவனுகின்ருன். பொறிப்புலன்களேப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து கினேந்தவர் சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம் குறிப்பில்ை சென்று கூடித் தொழுதுமே. (தேவாரம்) பொறிபுலன்களின் வெறிகளை அறுத்து அப்பர் இறைவனைக் கண்டு களித்துள்ள காட்சியை இது நேரே காட்டியுள்ளது. ஐம்புல வேடரின் அயர்ந்தனே வளர்ந்து எனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினின் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே. (சிவஞானபோதம், 8)