பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 133 ஆற்றல்கள் அவனிடம் துதிகொண்டு கிற்கின்றன. இந்திரனும் அவன் எதிரே கலை வணங்கித் தாழ்ந்து நிற்பன் என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ்வுண்மை கோதமர் பால் உணரப்படும். ச ரி த ம். கோதமர் என்பவர் அரிய பல கலைகளை இனிது தெளிந்த பெரிய மாதவர். முனிவர்கள் யாவரும் இவரைப் புனித போதகராப் போற்றி வந்தனர். இவருடைய மனைவி பெயர் அகலிகை. அவள் அதிசய அழகுடையவள். அந்தப் பேரழகியைக் கண்டு இந்திரன் பெருமோகம் கொண்டான். அவளைக் கலந்து மகிழ விழைந்து கடுங்காகலோடு நெடுங்காலம் அவன் அலைந்து திரிங் தான். ஒருநாள் இரவு கரவாப் வந்து மாய வஞ்சம் புரிந்தான். விடிய நேர்ந்தது என்று கினைந்து இடையாமத்தில் எழுந்து கோதமர் நதியை நோக்கிப் போனர். போகவே இந்த மாதவர் போலவே வடிவம் கொண்டு இந்திரன் தந்திரமாப் உள்ள்ே புகுந்தான்; பேதை அகலிகை பேகம் தெரிந்திலள்; கனது கணவன் என்றே முழுதும் நம்பினுள், கள்ளவேடனும் மெள்ள நெருங்கினன்; பள்ளம் பாயும் புனல் போல் உள்ளம் பாய அவன் அந்த நல்லவளே அணைக்கான்; அவளும் இணங்கினுள்; இருவரும் கலந்து இன்ப நுகர்வில் மூழ்கினர். நீர் நிலையை நோக்கிச் சென்ற முனிவர் உரிய காலம் வரவில்லை என்று தெரிக் தார்; தனது மனையில் நிகழும் தீமையை யோகக் காட்சியால் உணர்ந்தார். விரைந்து மீண்டார்; விட்டுள் நுழைந்தார்; இவர் நுழையவே கள்ளமாப் க் கலவியில் களித்திருந்த அவன் உள்ளம் கலங்கி உடல் கடுங்கி அயலே ஒரு பூனே யாப் அஞ்சி ஒடினன். முனிவர் முனிந்தார்: எ ஈன நீ வானவர் கோளு? ஒரு பெண் குறியை விழைந்து என் குடிலில் புகுந்தாய்! அக்குறி ஆயிரம் உன் உடல் எல்லாம் தோன்றும்; அவற்றைக் கண்டு களித்திரு” என்று கடுத்துச் சபித்தார். உடனே அவ்வாறே ஆயின; அவன் நாணி நொந்து நைக் த போனன். அதன் பின் அகலிகையை நோக்கிச் சீறிஞர். "நீ பொல்லாதது புரிக்காப்! ஆதலால் கல் ஆகுக' என்று சொல்வினர்; சோல்லவே அவள் இவர் காவில் விழுந்து கொழுது 'அடியாள் அறியாமல் அரும் பிழை செய் தேன்; இதற்கு ஒரு முடிவை எனக்கு அருளுக’ என்று அழுது வேண்டினள். தசரத ராமன் திருவடித்துகள் படுமேல் இக்கல்