பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑34 திருக்குறட் குமரேச வெண்பா உருவம் நீங்கி நல்லுருவம் பெறுவாப் என்று கருணை புரிந்து மொழிந்தார். பின்பு உலக கிலையை வெறுத்து விலகி அயலே ஒரு வனத்தில் புகுந்து தனியே யோக கிலையில் இருந்தார். இந்த நிகழ்ச்சியை விசுவாமித்திர முனிவர் இாமனிடம் நேரே நயமாக் கூறியிருக்கிருர் அயலே வருவது காண்க. தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒருநாள் உற்ற மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து பொய்யிலா உள்ளத் தான்.தன் உருவமே கொண்டு புக்கான். புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்கவுண்டு இருத்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும் தக்கதன்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்களுன் அனேய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான். (2) சரந்தரு சாபம் அல்லால் தடுப்பரும் சாபம் வல்ல வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா கிரந்தரம் உலகில் கிற்கும் நெடும்பழி பூண்டாள் கின்ருள்: புரந்தரன் நடுங்கி ஆங்கு ஒர் பூசையாய்ப் போகல் உற்ருன். (3) இவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்ய துாயவன் அவனே கின் கைச் சுடுசரம் அனேய சொல்லால் ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாகென்று எயினன் அவை எலாம் வந்து இயைந்தன. இமைப்பின் முன்னம். எல் ஆலயில் காணம் எய்தி யாவர்க்கும் நகைவந்து எய்தப் புல்லிய பழியி ைேடும் புரந்தரன் போய பின்றை மெல்லிய லாளே நோக்கி விலைமகள் அனேய நீயும் தி என்ருன் கருங்கலாய் மருங்கு வீழ்வாள். (5) கல்லியல் ஆ! பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர் அழற்றரும் கடவுள் அன்னய் முடிவு இதற்கு அருளுகென்னத் தழைத்துவண்டு இமிரும் தண்தார்த் தசரத ராமன் என்பான் கழல்துகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்ருன். [6] அந்த இந் திரனேக் கண்ட அமரர்கள் பிரமன் முன்ன வந்துகோ தமனே வேண்ட மற்றவை தவிர்த்து மாருக் சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம்கண் ஆக்கத் தந்தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய். [7]

  • இராமா, அகலிகை 75-81)