பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 137 பொதுவாக் குறித்திருத்தலால் தமக்குத் தோன்றியபடி எல்லாம் விரித்து உரைத்து வாதாடப் பலர்க்கும் இது இடம் தங்துள்ளது. கொடிய நாகப் பாம்பைப் பிடித்து ஆட்டுகின்ற குளுவன் அரிய செயல் செய்தவன் ஆகிருன்; யானை புலி சிங்கம் முதலிய வலிய வன விலங்குகளை எ ளி ேத அடக்கி கடத்துகிறவரும் அரியன செப்பவர் போல் தெரிகின்ருா. இன்னவாறே சில அதிசயச் செயல்களைச் செய்பவரை உலகத்தில் காண்கின் ருேம்; ஆயினும் அவரை யாரும் பெரியர் என்று கூறுவதில்லை. ஆகவே அரிய செயல் வேறே தெரிய கின்றது. பொறிகளை வென்று புனித நெறியில் உள்ளவரே பெரியர் ஆகின்ருர். கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்: கரடிவெம் புலி வாயையும் கட்டலாம்; ஒருசிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்; கட்செவி எடுத்து ஆட்டலாம்; வெந்தழலின் இரதம்வைத்து ஐந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேருெருவர் காணுமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல் கொளலாம்; சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு சரீரத்தி னும்புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்; தன்னிகளில் சித்தி பெறலாம்; சிங்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்அரிது சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோம யானந்தமே. (தாயுமானவர்) செயற்கு அரிய செயல் எது? என்பதை இது தெளிவா விளக்கியுள்ளது. உலகத்தில் அரிய செயல்கள் பலவற்றை எடுத்துக்காட்டி அவற்றுள் எல்லாம் மிகவும் அரியதை நயமாக் தெரியச் செய்துள்ள இது தேவர் குறளுக்கு ஒரு விரிவுரை போல் வக்திருக்கிறது. விளக்கியிருக்கும் முறை வியப்பாயுளது. செயற்கு அரியது எது? என்னும் இக்கக் கேள்விக்கு விடையாகச் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற திறமே அரிது 3Tଈ୪T வங்திருக்கும் இது இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது. 18