பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 139 மனத்தை அடக்குவது எவ்வளவு அரிய செயல் என்பதை இவற்ருல் அறிந்து கொள்கிருேம். யார்க்கும் அடங்காத அதனே வசமா அடக்கத் துறவிகள் படுகிற பாடும் தெரிய வந்தது. மனம் அடங்கிய பொழுது ஆன்ம ஒளி மேன்மையாப் விரிந்து வருகிறது; அது தவசிகளுக்குத் தனியான இனிய பேரின்பமாம். ஆகவே ம ேன ல ய ம் முனிவர் இயல்பாப் இனிதமைக்க அரிய பல மகிமைகளை அருளி நின்றது. புலன்களை வென்றவர் பெரியராய் உயர்கின்ருர்; பொறி வெறிகளில் அழுந்தினவர் சிறியராய் இழிகின்ருர். பெருமையும் சிறுமையும் கருமங்களில் மருமங்களா யுள்ளன. இவ்வுண்மை விடுமர் கண்னும், சங்கனுவின் பாலும் முறையே உணரகின்றது. சரித ம். சந்தனு என்பவன் சந்திரகுல வேங்கன். வருணன் கூருப் வந்து பிறந்தவன். அறிவும் திருவும் அழகும் வீரமும் ஒருங்கே வாய்ந்தவன். கங்கை என்னும் தெய்வ மகளை மணந்து அரிய போகங்களை நுகர்ந்து அத்தினபுரியிலிருந்து இவன் அரசுபுரிந்து வந்தான். வருங்கால் ஒரு பு:கல்வன் பிறந்தான். அவனுக்குத் தேவவிரதன் என்று பெயர். அவன் பருவம் அடைந்து அரிய பல கலைகளை உணர்ந்து உருவுடை மகன் இ ஒளி மிகுந்து நின் முன். அங்க மைக்கனை இளவரசனுக்கிச் சிங்தை மகிழ்ந்து வந்த தங்தை ஒரு நாள் வேட்டைக்குச் சென்ருன். யமுனை நதியை அடைந்தான். அங்கே மச்சகக்தியைக் கண்டு மையல் மீக் கொண்டான். அவள் அங்கதியில் தோணி விடுகிற பரதவர் பதி யின் மகள், பேரழகுடையவள்; அங்கப் பருவ மங்கையை மனம் செய்யக் கருதிய அரசன் கனது கருத்தை அவளுடைய தக்கைக்கு ஒரு தாதவன் மூலம் அறிவிக்கான். அவன் அதிவிநய மாய்ப் பதில் உரைத்தான்: கன் மகள் வயிற்றில் பிறக்கும் மகனுக்கு அரசுரிமையைக் கருவதாக மன்னன் உறுதிமொழி தந்தால் திருமணம் செய்யலாம் என்று அவன் உரைத்து விடுத் தான். அவ்வுரையைக் கேட்டு வேங்கன் வருக்தி மீண்டான். உருகிய காதலால் மறுகி யிருந்தான். வேட்டைக்குப் போப் மீண்டு வந்த நாள் முதல் தந்தை வாட்டம்ாயிருப்பதை இக்க