பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 15 அகரம் இயங்காவழி அனைத்து எழுத்தும் எனைத்தும் இயங்கா; அவன் அசையாவழி அணுவும் அசையாத அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன; ஆதிபகவலை அகிலமும் சலித்து வருகின்றன. ஒலி உலகமும் உயிர் உலக மும் ஒளிபெற்று உலாவி வருகிலை ஒருங்கே தெளிவுற வந்தது. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் (தொல்காப்பியம்) அகரத்தோடு பொருந்தியே மெய்கள் நடக்கும் 3T ଈ୪rT ஆசிரியர் தொல்காப்பியனர் இங்கனம் கூறியிருக்கிருர். மெய் எழுத்துக்களே அன்றி ஆ இ முதலிய உயிர் எழுத்துக்களும் அகரத்தாலேயே உயிர்த்து வருகின்றன. சரம் அசாம் என்னும் இருவகை நிலைகளும் இறைவனல் இயங்கி வருதல் போல் உயிர் களும் மெய்களும் அகரத்தால்முறையோடு இயங்கி வருகின்றன. இறைவன் அடங்கினல் எல்லாம் அடங்கும்; அவன் அசைந்தால் அகிலமும் அசையும் என்னும் இத்தலைமைத்தன்மை அகரத்திற்கும் தகைமையாய் அமைந்திருக்கலால் அஃது இங்கு ஆதி பகவளுேடு நேர் உரிமையா நேர்ந்த நிலையா உணர வந்தது. வாயைத் திறந்தவுடனே அ என்பது இயல்பாக எழுகின் றது; ஆகவே ஓசை உருவங்களாய் மருவியுள்ள எழுத்துகளுக் கெல்லாம் அது உறுதி புரிந்த நின்றது. தலைமைத் தன்மை பல வகையிலும் நிலை பெற்றுள்ளமையால் முதல் எழுத்த முதல்வன் என வந்தது. அகரம் என அகிலமும் அமர்ந்த பானறியகின்ான். அகரவுயிர் எழுத்தனத்தும் ஆகி வேருய் அமர்ந்ததென அகிலாண்டம் அனேத்தும் ஆகிப் பகர்வனவெல் லாமாகி அல்ல வாகிப் பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித் துகளறு சங் கற்பவிகற் ப்ங்கள் எல்லாம் தோயாத அறிவாகிச் சுத்தம் ஆகி கிகரில் பசு பதியான பொருளே நாடி நெட்டுயிர்த்துப் பேரன்பால் கினே தல் செய்வாம. (தாயுமானவர்) கர உயிர் போல் பரமன் அகிலாண்ட கோடி எங்கும் பரவி கிலவியுள்ளான் எனத் தாயுமானவர் இங்கனம் கேயமாப் பாடியுள்ளார். ஆதிபகவன் கிலேயைக் குறித்து விரித்து இந்தத் திருக்குறளுக்கு ஒரு விருத்தியுரைபோல் இது வந்துள்ளது.