பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 143 ஒசை, ஊடறு, ஒளி, சுவை நாற்றம் என்னும் இவை முறை யே ஆகாயம் முதலிய ஐக்து பூதங்களின் கூரும். ஐம்புலன்கள் எனப் பேர் பெற்றுள்ள இவை ஐம்பொறிகளின் வழியா இயங்கி வருகின்றன. பொறி புலன்கள் அறிகருவிகள் ஆயின. மெய் வாய் கண் மூக்கு செவி என மேவியுள்ள இவை புலன்கள் இயங்குகற்கு நெறிகளாயுள்ளன. அதிசயமான எக் திரங்கள் போல் இயைந்திருக்கலால் பொறிகள் என நேர்ந்தன. ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களை நுகர்ந்து அந்தக் கரண விருத்தியோடு சீவர்கள் பாண்டும்வாழ்ந்து வருகின்றனர். செவியால் - ஆகாயத்தின் குணமான ஒசையை அறிகிருேம். கண்ணுல் - தீயின் குனமான ஒளியைக் காண்கிருேம். மூக்கால் - மண்ணின் குணமான காற்றத்தை நுகர்கிருேம். வாயால் - ਲੰੀਂr குனமான சுவையைச் சுவைக்கிருேம். மெய்யால் - காற்றின் குணமான ஊற்றை உணர்கிருேம். சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் எனப் பதஞ்சலி முனிவர் வான் முதலாக இவ்வாறு வரம்பு செய்து குறித்துள்ளார். பூகங்களின் முறைப்படி ஒசை ஊ:று ஒளி சுவை காற்றம் என்று உரையாமல் சுவையை முகலில் வைத்தது நீரின் நிலைமை கருதி, மழையின் மாட்சியை அடுத்து விழுமிய முனிவர் காட் சிக்கு வந்திருக்கலால் சீரோடு அவர் நேர்ந்து நிற்கும் நீர்மை கெரிய கின்றது. வைப்பு முறைகள் உப்த்து உனா வுரியன. மண் நீரில் கரைகிறது; நீர் நெருப்பில் ஒழிகிறது; செருப்பு காற்றில் மறைகிறது; காற்று ஆகாயத்தில் அடங்குகிறது; ஆகாயம் மூலப் பகுதியில் முடிகிறது. சிருட்டியும் இவ்வாறே முறையே தொடர்ந்து நடந்து முடிவில் ஒடுங்கி விடுகிறது. ஐந்து பூகங்களின் கலவையால் உலகம் அமைக்திருத்தலால் பெளதீகம் என நேர்ந்தது. பூகம்= இயற்கைப் பொருள். கிலம்தி ர்ேவளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம். (தொல்காப்பியம்) இக்கப் பூதங்களுக் கெல்லாம் மூல முதலாப் கின்று யாவும் காண்டும் இயக்கி வருகிற ஆதிமூலப் பொருள் ஒன்று அகாதி