பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 149 மாற்றருங்கட மணிமுடி இழந்தவாள் அரக்கன் ஏற்றம் எவ்வுல கத்திலும் உயர்ந்துளான் எனினும் ஆற்றல் நன்னெடும் கவிஞர்ஒர் அங்ககம் உரைப்பப் போற்றரும் புகழ் இழந்தபேர் ஒருவனும் போன்ருன். (இராமா, முதல் போர், 249) இராம பாணக் கால் அடிபட்டு மணி மகுடத்தை இழந்து இராவணன் நின்ற அவல கிலேயைக் கவி இங்கனம் வரைந்து காட்டியிருக்கிருர், காட்சியின் மருமம் கருதி உணர வுரியது. நிறைமொழியுடைய சிறந்த கவிஞர் மனம் கொக்து ஒரு வசைமொழி கூறினல் ஆற்றல் மிகுந்த சக்கரவர்த்தியும் அடி யோடு அழிந்து போவான் என்பது இகளுல் தெளிந்து கொள்ள வந்தது. உள்ளம் உயர்க்க அளவு சொல் உயர்வாய் ஒளிர்கிறது. தெய்வத் திருவருள் பெற்ற மேலோர் மகிமைகளே அவரு டைய வாய்மொழிகள் ஞாலம் அறிய நன்கு காட்டி விடும். இவ் வுண்மை நக்கீசர்பாலும் கம்பர் கண்ணும் காண கின்றது. ச ரி த ம் 1. நக்கீரர் என்பவர் இற்றைக்கு ஆயிரக்க எண்னு று ஆண்டு களுக்கு முன்னர் மதுரையில் இருக்கவர். சிறந்த மேதை. அரிய பல கலைகளை நன்கு தெளிந்தவர். பொய்யில் புலவர் என்னும் புகழினை யுடையவர். பரம்பொருள் நூலுக்கு அரும் பொருள் கண்டவர். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று கண்ணுதல் கடவுள் முன் நின்.அறு கலங்காமல் வாதித்த கல்வி வீரர். தமிழ்ச் சங்கத்தில் கலைமைப் புலவராப் இவர் நிலவியிருக் தார். அக்காலத்தில் கொண்டான் என்னும் பெயரை யுடைய வடமொழிப் புலவன் ஒருவன் அங்கு வந்தான். ஆரியமே சிறர் தது என்று மாறுபாடாப் வாதித்தான். தமிழைத் தாழ்த்திக் கூறினன்; கூறவே அவனை இவர் சீறி இகழ்ந்தார். முரணில் பொதியில் முதல் புத்தேள் வாழி பரணர் கபிலரும் வாழி-அரணிய ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்கசுவா கா. என்று இங்கனம் இவர் பாடவே அவன் துள்ளி விழுக்த