பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருக்குறட் குமரேச வெண்பா உயிர்இனங்களுள் பேசும்திறம் மனிதனுக்குக் தனிஉரிமை யாப் அமைந்துள்ளது. தெய்வத்திருவருளும் தவமும் தோய்ந்த பொழுது அந்த மனிதனுடைய சொல் அதிசய ஆற்றலை அடை கிறது; எவ்வழியும் அது செவ்விய பலனை அருளுகிறது. அத் தகைய விழுமிய மொழியின் மகிமை இங்கே விழிதெரியவந்தது. கிறைமொழி அறிவும் தவமும் கிறைக்க மொழி. மறைமொழி = ஆணையிட்டுச் சொல்லுகின்ற மந்திர மொழி. உயர்ந்த பயன் நிறைந்த மொழியினையுடைய விழுமியோர் மகிமையை அவர் கருதிக் கூறுகிற உறுதிமொழி உலகத்தில் தெளிவாக விளக்கி விடும் என்பதாம். சிறந்த மேலோர்கள் உள்ளம் உவந்து ஒருவனே வாழ்த்திக் கூறிஞல் உடனே அவன் நல்ல பலன அடைகிருன்; சினந்து மொழிக்கால் அப்பொழுதே அவன் அல்லல் அடைய நேர்கின் முன். அவரது வாய்மொழி அம்புத நிலையில் தொழில் புரிகிறது. ஆக்கமும் கேடும் ய | ரு ம் நோக்கி உணரமுடியாதபடி அதிசயமா விளைத்து விடுதலால் அது மறைமொழி என வந்தது. அரிய மந்திரசத்தி வாய்ந்தது என்பது இதில் மறைந்திருக்கிறது. கிறைமொழி மாந்தர் ஆனேயில் கிளங்க மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல்காப்பியம்) ஆசிரியர் கொல்காப்பியனர் மறைமொழியை மந்திரம் என்று இங்ஙனம் குறித்திருக்கிருர். இக்க இலக்கணத்தைத் தழுவி மேலே வந்துள்ள குறள் சால்போடு விளைந்திருப்பதைக் தெளிந்து கொள்கிருேம். மொழி விளக்கம் ஒளி விளக்காயுளது. அளய இத்தனையாலும், விரத ஒழுக்கங்களாலும் மனிதன் புனிதன் ஆகின்ருன்; ஆகவே அவனுடைய வாய்மொழி சக்திய ஒளியாய் எவ்வழியும் தப்பாத பலிக்கின்றது. முனிவர் சாபங் கள் இவ்வகையிலேயே தனிமகிமையோ டுதழைத்துவருகின்றன. "சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசாம்.' (இராமாயணம்) இராமபாணத்துக்கு முனிவர் சொல்லே இவ்வாறு உவமை கூறியிருக்கின்ருர். அந்த அம்பு எதையும் குறிகவருமல் அழிக்க வும் ஆக்கவும் வல்லது ஆகலால் நிறைமொழி மாந்தர் மறைமொழி அத்ற்கு உவமையாய் வந்தது. ஒப்பு நிலை நுட்ப மிக உடையது.