பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெரும்ை 147 தொடர்ந்து கடைகள் செய்தார். குழங்காப்! சில காலம் இல்லற நிலையில் இருந்து அதன்பின் துறவியாப் நீ தவம் புரியச் செல்லலாம்; இப்பொழுது போக வேண்டாம்; சுகா, சுகா!' என்று கூவிக் கொண்டே போனர். அவ்வாறு அவர் கூவி அழைக்குங்கால் மரம் கொடி முதலியன யாவும் என்? என்? என்று எதிர்ஒலி செய்தன. அதிமேதையான வியாசரும் பிள்ளே யின் மகிமையை வியந்து உள்ளம் உவந்து கின்ருர். பிறந்தபொழு தேதுறந்து பிறைக்குழவி போல்நடப்பப் பின்போய்த் தொன்னுரல் அறைந்தபுகழ் வியாதமுனி ஆகாத்தால் மதலாப்! என்று அழைப்பச் செவ்வாய் திறந்துகறை பொழியுமலர்ச் செழுங்கருவும் ஏன் என்ன உயிர்கள் யாவும் கிறைந்துறையும் சுகமுனிவன் கிரையிதழ்த்தா மாைமலர்த்தாள் கினேதல் செய்வாம். (பாகவதம்) இகளுல் இவரது அம்புத நிலை அறியலாகும். உலக கிலே யைத் தெரிந்து பர நிலையை உணர்ந்து புலன்களை வென்று புனித கிலையை அடைந்துள்ளமையால் முனிவர் இனங்களுள் இவர் முதன்மை எய்தி நின்ருர். சுவை முதலிய ஐந்தின் வகை கெரி வான் கண்ணதே உலகம், அக்க உண்மையாளனே உயிர்களின் உயர் ஒளி என்பது இவரிடம் தெளிவாப் விளங்கி நின்றது. உள்ள நிலையை உணரும் உரவோர்பால் உள்ள துலகம் உவந்து. புலன் தெரிந்து போதம் பெறுக. 28. காட்டினகக் கீரன்சீர் கம்பன் பெருமையவர் கூட்டுமொழி என்னே குமரேசா-பாட்டில் கிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து மறைமொழி காட்டி விடும். )ع( இ-ள். குமரேசா சக்கீசரது சீாையும் கம்பரது பெருமையையும் என் அவருடைய மொழிகள் காட்டின? எனின், நிறைமொழி மாங்கர் பெருமை கிலத்து மறைமொழி காட்டி விடும் என்க.