பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருக்குறட் குமரேச வெண்பா காச்சுவை அறியா நறுஞ்சுவை ஒன்றே மூக்குஉயிர்த்து அறியா முருகுமற்று ஒன்றே பேரா இன்பம் இப் பெற்றியில் கிளேக்கும் ஆரா இன்பம் ஒன்று ஆர்ந்தனம் யாமே. (பண்டாரமும்மணி, 26) பரம யோகிகள் உள்முகமாய் அனுபவிக்கின்ற திவ்விய இன்ப நிலைகளை இது உணர்த்தியுள்ளது. செவி கா முதலிய பொறிகள் அறியாத ஒலி சுவை ஒளி முதலிய புலன்கள் உளத்தி லும் தோய்ந்து யோகிகளுக்கு ஆனந்த போகங்களை அருளி வருகின்றன; அக்க அதிசய நிலையை இதனுல் அறிகின்ருேம். ஐம்புலன்களின் கிலைகளை நன்கு தெரிந்தவன் அரிய பர நிலைகளையும் நேரே தெரிய நேர்கின்ருன்; நேர வே, வேருன அவல நிலைகளில் இழியாமல் மேலான பர நிலையை அடைகின் முன்; அடையவே உலகம் அவனிடம் உரிமையாய் ஒடுங்கி நிற்கிறது. ஐந்தின் வகை அறிந்தவன் அகிலமும் அறிந்தான். புலவன் கட்டியது உலகம் என்பது பழமொழி. கலே ஞானி கள் விதித்த விதிமுறையின்படியே உலகமாக்கர் இயல்பா ஒழுகி வருவர் என்பதை இம் முதுமொழி ஈயமா உணர்த்தியுள்ளது. தலை சிறந்த தத்துவ ஞானிகளைச் சார்ந்த அளவே உலகம் நலமாய் ஒளி மிகுந்து வருகிறது. தெளிவான அந்த நிலைமை தலைமைகள் இங்கு நேரே சன்கு தெரிய வந்தன. புலன் ஒடுங்கிய புனித முனிவரிடம் உலகு ஒடுங்கி கிற்கும்; அவரது தத்துவக் காட்சி கனிமகிமையுடையது என்பது இதில் உணர்த்தப்பட்டது. இவ் வுண்மை சுகர் பால் உணரப்படும். ச ரி த ம் . சுகர் என்பவர் வியாசருடைய அருமைக் கவப் புதல்வர். அதிசயமான கலை ஞானங்களையுடையவர். கித்திய அகித்திய கிலைகளை உய்த்துணர்ந்து இளமையிலேயே கத்துவ சீலராப் இவர் தலை சிறந்து கின்ருர். இவரது மதி நலனையும் மனநிலையை யும் வியந்து மாதவர் யாவரும் புகழ்ந்து வந்தார். ஆசை பாதும் இல்லாத கிராசை இவரிடம் இயல்பாகவே அமைக் கிருந்தமை யால் உலகை ஒருங்கே தறந்து தனியே வனத்தை நோக்கிச் சென்ருர். இவரைப் பிரிந்திருக்க முடியாமல் தந்தையும் பின்