பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 145 சுவைமை இசைமை தோற்றம் காற்றம் ஊறு அவையும் நீயே அடுபோர் அண்ணுல்! அவையவை கொள்ளும் கருவியும் நீயே; முக்தியாம் கடறிய ஐந்தன் உள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் ேேய: இரண்டின் உணரும் வளியும் நீயே: மூன்றின் உணரும் தீயும் நீயே; கான்கின் உணரும் சீரும் நீயே; ஐந்துடன் முற்றிய கிலனும் நீயே; அதல்ை, கின்மருங்கின்று மூவே.ழ் உலகமும். (பாரிபாடல், 13) திருமாலேக் குறித்து கல்லெழுகியார் என்னும் சங்கப்புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். பொருள் சயங்கள் கருதியுணர கின்றன. ஒன்று என்றது. ஒசையை. ஒசையால் விசும்பும், ஒசை ஊடறுகளால் வளியும், ஒசை ஊடறு ஒளிகளால் யுேம், ஒசை முதலிய நான்கால் நீரும், ஓசை முதலிய ஐந்தால் கி ல னு ம் உணரவுரியன. அவ்வுணர்வு மயமாப்ப் பரமன் உளன். பூகிலாய ஐந்துமாய்ப் புனற்கண் கின்ற நான்குமாய் திகிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய் மீகிலாயது ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீரிலாய வண்ணம் கின்னே யார்கினேக்க வல்லரே? (திருச்சந்தவிருத்தம்) பரமனது தத்துவ நிலையைத் திருமழிசையாழ்வார் இப்படி விக்கக விசயமா நன்கு விளக்கியுள்ளார். மேலே வந்துள்ள பரிபாடலோடு இந்தப் பாசுரத்தை இணைத்து நோக்கிப் பொ ருள்களின் சுவைகளே நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஐம்புலன்களின் இயல்புகளை உணர்ந்து அவற்றை அடக்கி இன்புறுபவர் உயர்ந்த ஞான யோகிகளாய் ஒளி மிகப் பெறு கின்ருர். மெய்யுணர்வு மேலான நிலைகளை நேரே தெரிகிறது; அந்த யோகக் காட்சியுள் ஒன்றை அயலே கான வருகிருேம். அடங்கா ஐம்புலன் அடங்கினர்க்கு அம்ம ஒடுங்கா ஐம்புலன் உளத்தினும் உள வே; அவை தாம்: செவிப்புலன் அறியா அகத்துஒலி ஒன்றே மெய்ப்புலன் அறியாக் கட்பமற்று ஒன்றே கட்புலன் அறியாக் கதிர்ஒளி ஒன்றே 1,9