பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருக்குறட் குமரேச வெண்பா போனன். உரிய பரியைக் காணுமையால் சகரன் புதல்வர் மறுகி வருக்தினர்; யாண்டும் தேடி அலைக்கார்; முடிவில் பூமியைக் கோண்டிப் போப்ப் பாதலத்தை அடைந்தார். அங்கே கண்மூடி மவுனியாய்க் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த இம் முனிவரைக் கண்டார்; அயலே பரியையும் பார்த்தார். தங்கள் வேள்விக்கு இ ைட யூ று செய்யும் பொருட்டுக் குதிரையை வஞ்சமாக் கவர்ந்து சென்றவன் பெரிய கவசிபோல் கள்ளவேடம் பூண்டு கரவு செய்கிருன் என்று இவரை எள்ளி இகழ்ந்தார். இவர் யாதும் மாறு கூருமல் அமைதியாய் இருந்தார். அவர் சீறி வைது ஆரவாரமாப் போருக்கு மூண்டார்; மூளவே இவர் வெகுண்டு சோக்கினர்; உடனே அவர் அனைவரும் நீருப் நிலத் தில் குவித்தார். அவர் அழிந்து ஒழிக்கதைக் கண்டு ஒற்றர்கள் அஞ்சி ஒடிச் சகானிடம் உற்றதை உரைத்தார். அவன் உள்ளம் பரிந்து கொந்தான். அக்க மன்னனுடைய பேரன் அஞ்சுமான் என்னும் மதிமான் அவனைத் தேற்றி இருக்திவிட்டு இந்த முனி வரிடம் வந்து வணங்கிப் போற்றினன். அவனே அருளோடு நோக்கி நடந்ததையெல்லாம் கூறிப் பரியைக் கொண்டுபோகும் படி இவர் பணித்தருளினர். தொழுது துதித்து அவன் போனன். மூளும் வெஞ்சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்பப் பூளே சூடிதன் ககையினில் எயில்பொடித் தனபோல் ஆளு மைந்தர்ஆ மயுதரும் சாம்பராய் அவிந்தார் வேள்விகண்டால் வேங்தனுக்கு உரைத்தனர் வேகர். (l) உழைத்த வெங் துயர்க் கூறுகாண் கிலன்உணர்வு ஒழியாது அழைத்து மைந்தன்கன் மைந்தனே அவர் கழிந்தனரேல் இழைத்த வேள்வியின்று இழப்பதோ என அவன் எழுந்து தழைத்த மாதவக் கபிலன்வாழ் பாதலம் சார்ந்தான். (2) விண்டு நீங்கினர் உடலுகு பிறங்கல்வெண் ணிறு கண்டு துண் எனும் மனத்தினன் கபிலமா முனிதன் புண்ட ரிகமென் தாள்கொழுது எழுந்தனன் புகலக் கொண்டு போககின் இவுளினான்று உற்றதும் குறித்தான். (3) (இராமாயணம்) இங்கே கிகழ்ந்துள்ள நிலைகளைக் கண்டு வியந்து கிற்கிருேம். அயுதம்= பதினுயிரம். அறுபதியிைரம் போை ஒரு கொடியுள் அடியோடு முனிவர் முனிவு சாம்பலாக்கியிருக்கிறது. திரிபுரக்