பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நீத்தார் பெருமை 15: அரிய தவசிகள் அதிசய வலியினர்; அவரை எளிதா எண்ண லாகாது; உயர்ந்த ஒளியா உணர்ந்து பணிந்து ஒழுகுவதே நலம்; இகழ நேர்ந்தால் அவர் அமரர் ஆயினும் உடனே அழிய நேர்வர். சுந்தன் என்பவன் இயக்கர் வேங்கன். சிறந்த அழகன்; அருந்திறலாண்மையுடைய அவன் ஒரு நாள் அகத்திய முனிவ ரைக் கண்டான். அவரது குறுகிய உருவ நிலையை நோக்கி இகழ்ந்தான்; பெரியவர் பொறுமையாயிருந்தார்; அந்த அமைதி யின் அருமையை உணராமல் மேலும் எள்ளி வைது அல்லல்கள் பல செய்தான். செய்யவே முனிவர் சீறிவிழித்தார்; அவன் ருேய் விளிக்கான். அவனது அழிவு அவரது மகிமையை விளக்கியது. மாதவன் தழல்எழ விழித்தனன்; சாம்பர் ஆயி னன். (இராமா, தாடகை 35) அகத்தியர் வெகுண்ட விதத்தையும் அவன் மாண்டு மடிக்க கிலையையும் இது வரைந்து காட்டியுளது. துறவிகள் அரிய தவ முடையவர்; அவரிடம் மரியாதையாப் வ ன ங் கி நடந்து கொள்ளுக; பிழை புரிச்தால் யாரும் பிழைக்க முடியாது. நீத்தார் பால் நீணிலக்கார் நெறியோடு அஞ்சி ஒழுக வேண் டும் என்பதைக் கேவர் இதில் இவ்வாறு அறிவுறுத்தியருளினர். அருக்கவர் சினந்தால் எ வரும் எரிக் து அழிவர். அவர் அதிசயமான அம்புத நிலையினர் என்பது இதில் உணர்த்தப் பட்டது. இவ் அண்மை கபில முனிவர்பால் உணரப்படும். ச ரி த ம். கபிலர் என்பவர் அரிய கவயோகர். இனிய குணசீலர். உலக பக்கங்கள் யாவும் நீங்கித் தனியே போப் ஒரு வனத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவயோத்தியி லிருந்து அரசு புரிந்த அF கர மன்னன் பெரிய ஒர் அசுவமேத யாகம் செய்தான். அக்க வேள்விக்கு உரிய முறைப்படி அழகிய ஒரு குதிரையை உலகை வலம்புரிந்து வரும்படி அவன் வரைந்து விடுத்தான். செய்ய சேர்ந்த அந்த யாகத்தைச் சோதனை செய் யும் பொருட்டு இந்திரன் ஒரு கந்திரம் செய்தான். அந்தக் குதிரையைக் கவர்ந்து கொண்டு போப்க் கபிலமுனிவர் அயலே ஒரு பொழிலில் மறைத்த வைத்துவிட்டு அவன் ம ைற ந் து 2O