பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருக்குறட் குமரேச வெண்பா கரிய மாலினும் கண்ணுத லானினும் உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதம்ஒர் ஐக்கினும் மெய்யினும் பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால். (இராமா, மந்தரை 7] அக்தனர் கிலேயை இது அதிசயமா விளக்கியுளது. எவ் வுயிர்க்கும் இரங்கிச் செவ்விய கவங்களைச் செய்து பரமனது இவ்விய ఇఱణL அடைந்துள்ளவர் ஆதலால் இவ்வாறு புகழ்ந்து போற்ற கின்ருர். இனிய கருணையாளர் பெரிய முனிவராயிஞர். துறவும் தவமும் அருளும் மருவிய பொழுது அந்த ஆன்மா பரமான் வா ஒளி பெறுகின்றது. சீவகயை யுடையவர் தேவ தேவன்போல் சிறந்து எவ்வழியும் கேசு மிகுந்து திகழ்கின்ருர். இந்திரவி நீள்கிாணம் எங்கும் கிறைந்தாலும் இந்திரவி காங்கத் திலகுமே-இந்திரவி கேத்திரத்தோன் எங்கும் கிறைந்தாலும் கித்தனருள் கேத்திரத்தோர் பாலே கிறைவு. (திேவெண்பா) சீரிய காந்தக் கல்லுகளில் சூரிய சந்திர ஒளிகள் நேரே துலங்கி நிற்கும்; அது போல் அருள் நலம் கனிந்தவர் பால் 'இறைவன் ஒளி கிறைந்து விளங்கும் என இது குறித்தளது. . எவ்வுயிர்க்கும் இரங்கி பாண்டும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகுகலால் அங்க ண ர் என்பவர் புண்ணிய சிலர் என்பதாம். அறமும் அருளும் துறவின் உரிய உறவுகள். இனிய கருணைப் பண்புடையவர் அரிய கருமதேவதைகள்; விழுமிய மேன்மைகள் அவர்பால் நன்கு கெழுமி யுள்ளன. துறவியர் குணம் என்னும் குன்று ஏற வேண்டும்; அந்தக் குணங்களுள் உயிர் இரக்கமான அருள் ஒழுக்கம் உயர்ந்தது; அதனை மருவி ஒழுகுபவர் அரிய பெரியாய் அதிசய மகிமைகள் தோய்ந்து எங்கும் ததி செய்யப் பெறுகின்ருர். தமது பார்வையால் எவரையும் அழிக்கவும் ஆக்கவும் வல் லவர் ஆயினும் முனிவரர் எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அருளுடையவர்; கருமநீதி தவறி யாதும் யாண்டும் செய்யார்; ஆகவே இவரது அற்புக ஆற்றலும் அதிசய அருளும் உலகம் ததி செப்து வர ஒளி மிகுந்து உயர்வாப் ஓங்கி கின்றன.