பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 157 செங்கண்மை யாளரே அங்களுளர். தண்ணளி நிறைந்த இக்கப் புண்ணிய கீர்மையைப் பொருந்தியுள்ள அளவே அவர் அருங்கவர் ஆகின்ருர். அரிய இந்த ஆக்கம் துறவிகளுக்கு உரிமையா அமைகிறத, அக்க அமைதி அதிசயமாய் நின்றது. எவ்வழியும் எவ்வுயிர்க்கும் செவ்விய அருளைச் செய்து ஒழுகுக, அதல்ை திவ்விய மகிமைகள் உளவாம் என மனித மரபுக்கு ஒரு புனித போதனையை இது இனிது போதித்துள்ளது. ஆருயிர்கள் பால் அருள் புரிபவர் அறவோராய்ப் பேரின்ப நிலையைப் பெறுகின்ருர், அவருடைய பெருமையை உலகம் போற்றி வருகிறது. இவ்வுண்மை சடபரதர்பால் உணரப்படும். ச ரி த ம் . சடபரதர் என்பவர் அரசகுலத் தோன்றல். இடபன் என் லும் மன்னனுடைய அருமைப் புதல்வர். அரிய பல கலைகளை அறிந்து தெளிந்தவர். எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கும் புண்ணிய நீர்மையர். குடிகளே இனிது பேணி நீதி நெறியோடு இவர் அரசு புரிந்த வந்தார். அவ்வாறு வருங்கால் கித்திய அகித்திய கிலேகளை உணர்ந்தார். தத்துவ ஞானம் கலை எடுத் து வந்தது. அரிய கவசிகளோடும் பெரிய துறவிகளோடும் பிரியமாய்ப் பழகினர். புலகர் என்னும் முனிவரிடம் ஒரு நாள் இவர் உரையாடிக் கொண்டிருந்தார். மாலை நேரம் ஆயத; ஆகவே அயலே யிருக்க கண்டகி என்னும் நதியை அடைந்தார். அப்பொழுது குல் முதிர்க்க ஒரு மான் அங்கே தண்ணிர் பருக வக்கது. நீர் பருகுங்கால் சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்டு அஞ்சி ஒடியது; ஒடவே கருப்பம் கலங்கிக் குட்டி ஒன்று விழுந்தது; காவிய மான் ஆவி போயது; காயிழந்து கிடந்த அக்க மான் குருளையைக் கண்டு இவர் உள் ள ம் உருகிஞர். மெல்ல எடுத்து மேனியைக் கடைத்து ஆற்றிப் போற்றிக் கொண்டு வந்து அருமையா வளர்த்தார். இம்மன்னனுடைய கருணையை வியக்த மாதவரும் ஆகரம் மீதுார்ந்து புகழ்ந்தார். இன்ன வாறு ஒரு பற்றின்றி யோகமது இயற்றும் அன்ன காலேயின் ஓர்கினத்து அங்கதி அடைந்தே மன்னர் மன்னவன் மஞ்சனம் இயற்றினன் மரபால் சொன்ன கற்சடங்கு ஆற்றுவான் தொடங்குறு காலே, [1]