பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கிருக்குறட் குமரேச வெண்பா இன்ப நலங்களை மேலும் மேலும் ஆக்கி வருவது எதுவோ அது ஆக்கம் என வக்கது. எவனே? என ஆண்பால் மொழியில் வினவியது அறம்போல் சல்ல தனே எப்பாலும் இல்லை என்பது தெரிய. அதன் அம்புக கிலேயை வித்தகமா விளக்கியருளினர். அறத்தினும் என அடக்கமாக் குறித்திருக்கலாம். பாட்டும் களை கட்டாது. ஐக்கன் உருபின் எல்லைப் பொருளும் இனிது தெளிவாம். அங்கனம் அமையாமல் ஊங்கு அளபெடையோடு ஈங்கு ஓங்கி வந்தது; அறத்தின் மகிமையை வியந்து விழைந்து நயத்து காண. ஊங்கு=மிகுதி, மேல். கல்வியின் ஊங்கில்லே உயிர்க்கு உற்றது.னே. (நீதிநெறி, 2) தேவர் வாக்கை ஆவலோடு அடியொற்றி இது வந்துள்ளது. அறம் கருமம் புண்ணியம் என்னும் மொழிகள் கண்ணிய மான ஒளிகளை விசியுள்ளன. புண்ணியன் என்று கடவுளுக்கே பெயர் அமைந்துள்ளமையால் அறத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். கரும மூர்த்தி தருமதேவதை என வருகின்றன. புண்ணியன் எந்தை புனிதன். (திருமந்திரம், 1650) புண்ணிய புராதன. (திருவிடைமும்மணி, 19) போகம் ஈன்ற புண்ணியன். (சீவகசிந்தாமணி, 562) சிவபெருமான இவ்வண்ணம் குறித்திருக்கின்றனர். பூம்புகலூர் மேவிய புண்ணியனே! என்று ஈசனை எண்ணி உருகித் திருநாவுக்கரசர் கண்ணிர் சொரிக்க இவ்வாறு துதித் திருக்கிரு.ர். புண்ணிய முதலே போற்றி இT எக்தியுள்ளார். புண்ணியம் என்னும் சொல் எவ்வளவு புனிதம் உடையது! என்பதை இவற்ருல் இனிது அறிந்து கொள்ளலாம். இத்தகைய புண்ணியத்தைச் செய்து கொள்பவன் கண்ணியங்களை எண்ணி யபடி அடைகின்ருன்; எத்தகையசெல்வங்களையும்.எ ப்துகின்ருன். புண்ணியம் பயக்கின்று.ழி அரியது எப்பொருளே? (இராமா, கவந்த, 4) இந்தக் கேள்வியின் வேகத்தை யூகத்தோடு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அதிசய நலங்கள் அறமுடையானேக் துதி செப்து வருகின்றன. அறம் வரமான பெரிய மகிமையுடையது.