பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 161 கருமம் இருமையும் பெ ரு ைம தரும். அதனைத் தழுவி ஒழுகுபவர் எவ்வழியும் விழுமிய மகிமைகளே அ ை- ங் த கொள்ளுவர்; யாண்டும் நீண்ட புகழோடு கிலேத்து விளங்குவர். இவ் வுண்மையைப் பாண்டவர் நன்கு உணர்த்தி கின்றனர். சரி தம். பாண்டவர் என்பவர் பாண்டு மன்னனுடைய அருமைப் பு:கல்வர். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என் னும் பெயரினையுடைய இந்த ஐவரும் ஒருமையாப் உரிமையுடன் ஒழுகி வந்தனர். கருமமும் நீதியும் கருணையும் வாய்மையும் இவருடைய கருமங்களாப் மருவியிருந்தன. இந்திரப் பிரத்தம் என்னும் நகரில் அமர்ந்து இவர் இனிது வாழ்ந்து வந்தார். அவ் வாறு வருங்கால் துரியோதனன் இவர் மேல் பொருமை மூண்டு வலிந்து வஞ்சித்து அழைத்துச் சதி புரிந்து அரசைக் கவர்க்க கொண்டு இவரை அடவிக்கு ஒட்டினன். அங்கும் அல்லல் புரிக் தான். ஆயினும் எங்கும் இவர் அறநெறியே ஒழுகி வந்தனர். புண்ணிய சிலர்கள் என்று புகழ்மிகப் பெற்றனர். வனவாசம் கழிந்து மீண்டு வந்து மூண்டு போராடி அரசு முழுதும் பெம்ம வரிசையுடன் ஆண்டனர். வையமும் புகழ்ந்து வந்தது. தருமமே துணை எனத் தருமன் ஆதியா மருவிய ஐவரும் மரும மாகவே ஒருமையா யுறைந்தனர் உய்தி கண்டனர் இருமையும் பெருமையா இன்பம் எய்தினர். இன்னவாறு வையம் உவந்துகூற இவர் உயர்க் த விளங்கி ஞர். அறம் சிறப்பும் செல்வமும் ஈனும், அரியன யாவும் உரிமை யா அருளும்; உயிர்க்கு எவ்வழியும் அதுவே உறுதியான துணை என்பதை யாவரும் காண இவர் யாண்டும் விளக்கி கின்ருர். திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம் பொருங்திய பொருளொடு போகம் பூத்தலால் வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஒம்புமின் கரும்பெனத் திரண்டதோள் கால வேல்கனிர். (சீவகசிந்தாமணி) தரும மேஇணே யில்பொருள் தரையிடைத் தகைசால் ஒருமை யின்பினே உதவி விண் ணுலகினும் உடன்போய் 21