பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருக்குறட் குமரேச வெண்பா அருமை யின்பமுய்த்து அந்தகற் செறும் எனில் அறமே இருமை யும் துணை ஆகுவ தன்றி மற் றில்லை. (திருக்கூவப்புராணம்) ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர்;---மூட்டும் எரியின் உடம்பழியும் ஈர்ங்குன்ற நாட! தெரியின் அறமே துணை. (அறநெறிச்சாரம்) எண்ணியசீர் எல்லாம் இனிதுதவும் கல்லறம்போல் கண்ணியகற் கேளார் கமக்கு. அறமே உயிர்க்கு 만 அறுதித் துணை. 83. வீடணனர் ஆக்கமுற வேவிலங்கை மன்னவனேன் கூடினன் கேடு குமரேசா-கேடில் அறத்தினுாஉங் காக்கமும் இல்லே அதனே மறத்திலி னுரங்கில்லே கேடு. (e-) இ-ள். குமரேசா வீடணன் அறக்கால் உயர்ந்தான்; அதனே மறந்த இராவணன் என் அழிக்கான்? எனின், அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறக்கலிலும் கேடு இல்லை என்க. அறத்தை மறந்தால் அழிவு விளையும் என்பது அறிய வங்கது. அறம் அரிய பல மகிமைகளை அருளுகிற தெய்வ நிதி; உயிர்க்கு உறுதியான சீவ அமுதம் என முன்னம் உரைத்தார்; அதனை யாதும் மறந்து விடலாகாது என்று இதில் பரிந்து கூறு கின்ருர் கினைந்து போற்ற வுரியதை நன்கு நினைவுறுத்தினர். ஆக்கத்தை எல்லாரும் விரும்புவர்; கேட்டை எவரும் விரும்பார்; அந்த இரண்டும் ஈ ண் டு ஒருங்கே பார்வைக்கு வந்தன. அழிவு நேராமல் வாழும் வழி விழி தெரிய நின்றது. செல்வத்தைச் சிறந்த பாக்கியமா மனிதன் எண்ணி மகிழ் கின்ருன்; வறுமையை இழிக்க கேடு ஆக கினேந்து அயர்கிருன். உண்மையான ஆக்கக் கேடுகளை நுனித்த உணரும்படி இங்கே குறித்தருளினர். கரும சிங்கனே இருமையும் இன்பமாம். எல்லாச் செல்வங்களையும் கருமம் தருகிறது; அவலக்கேடு