பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 163 கள் யாவும் பாவத்திலிருந்து வருகின்றன; ஆகவே அறமே ஆக்கம் என அமைந்தது; பாவமே கேடு என கின்றது. கருமத்தினும் மேலான செல்வம் பாண்டும் இல்லை; அதனை மறக்க விடுவதினும் கொடிய கேடு எங்கும் இல்லை என்பதாம். ஆக்கம் வேண்டுமா? அறக்கை வி ை ங் து நோக்கு; நோக்காது நின்ருல் வறுமை பழி துயரம் யாவும் உன்னை நோக்கி வரும். கேட்டை அடைதற்கு ஒருவன் பாதும் செய்ய வேண் டாம்; அறக்கை மறக்கிருக்காலே போதும்; அது விரைந்து வந்து அவனே வளைந்து கொள்ளும், அல்லல் பல விளைந்து கொல் லும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. அறத்தைத் தழுவி வருபவன் விழுமியனப் ஆக்கம் பெறு வன்; அதனை வழுவினவன் பழி படிந்து அழி கேடுகளை அடைந்து எவ்வழியும் இழித்து ஒழிவன். இவ் வுண்மையை விடணனும், இராவணனும் முறையே உணர்த்தி கின்றனர். ச ரி தம் 1. விடணன் இராவணன் உடன் பிறந்த தம்பி. சிறந்த நீதி மான். உயர்ந்த கலேகள் பலவும் அறிக்கவன். அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் இரக்கம் முதலிய இனிய குணநீர்மைகளோடு புனித நிலையில் இவன் ஒழுகி வந்தான். முனிவரும் இவனுடைய நெறிமுறைகளை வியக்க தருமவான் என்று உவந்து புகழ்ந்தனர். பொய்யும் களவும் பாதகமும் பொல்லா ஒழுக்கும் அவை கடிக் து மெய்யும் தயாவும் தருமமுடன் விளங்கும் பொறையும் இவை பூண்டு செய்யும் செயல்கள் அவை எல்லாம் சிட்டர்செய்யும் செய லாகி ஐயன் புகழ்வீடணன் மறைகள் அறைந்த அறத்தின் வழிகின்றன். (இராமாயணம்) வேத விதிகளைத் தழுவி அறத்தின் வழியே இவன் ஒழுகி வந்துள்ள நிலையை இது விளக்கியுள்ளது. அனுமான் இலங்கை புகுந்து ைேகயைத் தேடி வருங்கால் இவனுடைய மாளிகையை அடைந்தான். உள்ளே புகுக் து நோக்கினுன்: அதுபொழுது இவ னேக் குறித்துக் கவி கூறியிருப்பதை அயலே காண வருகிருேம். ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக் காந்தள் மெல்விரல் மடக்தையர் யாரையும் காண்டான்