பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: திருக்குறட் குமரேச வெண்பா வேந்தர் வேதியர் மேலுளோர் கீழுளோர் விரும்பப் போந்த புண்ணியன் கண்ணகன் கோயிலுள் புக்கான். (1) பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்தில் பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பந்தரில் கருகிறத் தோரை வெளித்து வைகுவது அரிதென அவர்உரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்ன்ைதனே உற்ருன். (2) (இராமா, சுந்தா, ஊர்) புண்ணியன், தருமம் அன்னன் என விடணனை இங்கே காட்டியிருக்கும் காட்சி கருதி யுணரத்தக்கது. அறநெறியை விலகலாகாது; விலகினல் அழிவுகள் சேர்ந்த விடும் என்று அண்ணனுக்கு அறிவுகள் பல கூறினன்; அவன் கேளாமையால் வெறுத்து வெளியே போயினன். கருமமூர்க்கி என்று இராமனே உரிமையுடன் அடைந்தான். அரசதிருவையும் அரிய புகழ்களே யும் பெற்ருன். பெரிய புண்ணியவான் எனப் பெருகி கின்ருன். ச ரி த ம் 2. இராவணன் இலங்கை வேந்தன். கிருதர் மரபினன். கங்கை பெயர் விச்சிரவசு; தாய் கேகசி. கான் பிறந்த குலம் சிறந்த நிலையினையடைய இவன் முயன்று உயர்ந்தான். பெரிய கவம் செய்து பிரமனிடமிருந்து அரிய வர பலங்களே அடைந்தான். தேவரும் எவல் செய்ய மூவுலகங்களையும் ஆள நேர்க்கான். அதிசய ஆற்றல்களால் திசைகளை வென்ற யாண்டும் இசைகள் நீண்டு ஒங்க இவன் இனித வாழ்க்க வங்கான் சிறந்த செல்வங் களும் உயர்ந்த போகங்களும் நிறைந்த நிலவ இவன் உவந்து வாழ்ந்து வருங்கால் சீதை மேல் ஆசையாய்த் தீமை செய்ய மூண்டான். அதனல் பழி பாவங்கள் நீண்டன. பகைகள் மூண்டன; குடியும் குலமும் அடியோடு அழிந்தன. பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் பழுது காட்டும் அன்றேமற்றப் பண்பெலாம் தொழுது சூழ்வன முன்னின் அறு தோன்றவே கழுது சூழ்ந்த இராவணன் கண்எலாம். (இராவணன் வதை, 165) இறுதியில் இராமனேடு போராடி இராவணன் அழிதுயரங் களே அடைந்த நிலையை இது எழுதிக் அ | ட்டியுள்ளது. தான்