பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருக்குறட் குமரேச வெண்பா தேள் ஏறியவிடம்போல் தியபசி உள்ஏற நாள்ஏர்முன் வைக்க நடந்தான் போல்-வாளா இருந்தான் இறந்தான் என வருங்கால் எண்ணல் பொருந்தான் அறத்தைப் புறம். கேளின் கடுப்புப் போல் வயிற்றில் பசி பற்றினரிய அன்று போப் நிலத்தில் நாள் ஏர் வைக்கப் போனவன் போல் சாக சேர்க்க போது அறக்கை ஒருவன் எண்ண நேர்வது அழி துயரமான இழி மடமையாம் என இது குறித்திருக்கிறது. வானவில், மேக மின்னல், நீர்க்குமிழி என நிலையில்லாத உடல் கிலைக் தள்ள போகே கிலேயான அறத்தைக் கலையாகக் செப்து கொள்ளுக; அதுவே உயிர்க்கு நல்ல உறுதியாம். மற்றறிவாம் கல்வினே யாம் இளேயம் என்னது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனிஒழியத் தீவளியால் கற்காப் உதிர்தலும் உண்டு. (நாலடி, 19) அன்று அறிவாம் என்னது கன்றை இன்றே செய் என்று காரணக்கோடு இது விளக்கியுள்ளது. கரும சிந்தனைகளை இள மையிலேயே பழகி வரின் அவை உயர்கலங்களை அருளுகின்றன; அவ்வாறு பழகாது கின்ருல் பின்பு அறம் அமைவது அரிது. எக்தொழிலும் முற்பழக்கம் இன்றிஎய்தாது அறம்என்னும் இணேஒன் றில்லா அத்தொழில்முற் பழக்கமின்றிச் சாங்காலத்து அமையுமோ? வருமன் மற்கு வத்திரம்வேண் டின் பருத்தி விதைத்து முன்னம் செய்யாமல் மனம்செய் காலத்து ஒத்ததுகில் வேண்டும்என எத்தனே பேர் முயன்ருலும் உறுமோ கெஞ்சே.? (நீதி நூல்) இளமையில் கழுவிய அளவே அறம் வளமையாயப் வரும் என இது வரைந்து காட்டியுள்ளது. புண்ணியம் ஆ ன் ம அமுதம்; காலம் உள்ள பொழுதே அகனக் கருதிக் கொள்ளுக. கக்க பருவத்தில் கருமக்கை உரிமையுடன் செய்த கொண் டவன் மிக்க மேன்மைகளை ப்தி விழுமிய புகழ்களோடு a ன் மறும் அழியா இன்ப நிலையை அடைந்து கொ ள்கிருன். இவ்வுண் ம்ையைக் துருவன் உறுதியாப் உலகறிய உணர்த்தி நின்றன்.