பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருக்குறட் குமரேச வெண்பா மாறிப் பிறப்பின் இன்மையும் கடடும் மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக் கோடுயர்க் தன்ன தம்மிசை கட்டுத் இதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே. (புறம், 214) கல்வினையால் எல்லா இன்ப கலங்களும் உளவாம்; அதனை எவ்வழியும் செவ்வையாச் செய்ய வேண்டும் என ஒரு சோழ மன்னன் இன்னவா. அறத்தைப் புகழ்ந்த கூறியிருக்கிருன். -- செல்வ வளங்கனை அடைந்து ஒரு வ ன் சுகபோகமாப் வாழ்வது புண்ணியத்தினலேயாம்; அக்க இன்ப வகைகளுள் சிவிகை ஒன்று ஆதலால் அது இங்கே நன்கு காண வந்தது. சிவிகை = தண்டிகை, பல்லக்கு. மனிதனை மனிதர் சுமந்து கொண்டு போவது உயர்வையும் இழிவையும் ஒருங்கே வரைந்து காட்டியது. ஒரு சிவிகையைச் சுமப்பவர் எண்மர் ஆதலால் பொறுத்தார் என்று பன்மையில் குறித்திருக்கவேண்டும். ஒருமையைக் கொண்டே அவருடைய சிறுமையைத் தனித்தனி நுனித்து உணர்ந்து கொள்ள கின்றது. பொறுத்தான் என்ற உரைக் குறிப்பால் அல்லல்களைச் சகித் துக் கொண்டு சுமையைப் பொறுமையோடு தாங்கிப் போகும் பாங்கு தெரிய வங்க க. ' நான் என்ன பாவம் செய்தேனே இப்படிக் கழுதைப் பொதி சுமக்கிறேன்” என்று சுமையாளர் நெஞ்சு நொந்து பேசுவதையும் உலகம் கேட்டு வருகிறது. இன்ப நிலையில் ஒருவன் இனிது வீற்றிருக்கிருன்; தன்பம் தோய்ந்து பலர் அவனைச் சுமந்து போகின்ருர், அதனே நேரே கண்ட தேவர் புண்ணியத்தின் பயனையும், அதனை இழந்து கின்ற வர் பின்பு உழந்துபடும் துயரையும் நினைந்து வியக்க செஞ்சம் வருந்தினர். அவ்வாறு உள்ளம் பரிந்து இரங்கியபோது பாடிய பாட்டே அறத்தை ஈண்டு இவ்வாறு எடுத்துக் காட்டியது. ஊர்ந்தான் இடை வேண்டா என்றது அங்கே அறத்தின் பெருமித இன்பத்தையும், மறத்தின் சிறுமையான துன்பக்கை யும் நேரே காண்கின்ற நீங்களே நன்கு தெளிந்து கொள்ள லாம்; வேறே நான் யாதும் கூற வேண்டியதில்லை என்.று கூருமல் கூறியருளினர். இது கூர்மையுற மொழிக்க படியாம்.