பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 181 சல்ல புண்ணியம் செய்துள்ளான்; பின்னவன் அவ்வாறு செப் யாமல் அயர்ந்து கின்றுள்ளான் என இன்னவாறு அனுமான மாப் நாம் துணிந்து கொள்கின்ருேம். நேரே கண்ட காட்சியி லிருந்து யூகமாக் கருதிக் கொள்வது உறுதியான விவேகமாப் வந்தது. அனுமானம்,ஆகமம், அருக்காபத்தி முதலிய பிரமாணங் கள் எல்லாம் காட்சியளவைக்கு இனமா மாட்சி புரிகின்றன. உலகெலாம் காக்கும் ஒருவன் ஒருவன் உலகெலாம் காலால் உழன்றும---விலேயுண்டாங்கு ஆாாது கல்கூரும் என்ருல் அறம்பாவம் பாராதது என்னே இப் பார். (பாரதம்) ஒருவன் தலைமையான அரசனப் உலகம் முழுதும் ஆளுகி முன்; ஒருவன் விலை அடிமையாப் உண்ண உணவும் இன்றி வருங்துகிருன். இந்த உயர்வு தாழ்வுகளை நேரே பார்த்திருந்தும் புண்ணிய பாவங்களின் பலன்களை உணர்ந்து கொள்ளாமல் விழி கண் குருடராய் மக்கள் இழிந்து உழலு கின்ருர்களே! என்று பெருந்தேவனுர் இங்கனம் பரிந்து இரங்கி யிருக்கிரு.ர். முற்பெரிய கல்வினே முட்டின் றிச் செய்யாதார் பிற்பெரிய செல்வம் பெறுபவோ-வைப்போ டிகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னும் முதலிலார்க்கு ஊதியம் இல், (பழமொழி) செய்தி வினேயிருக்கத் தெய்வத்தை கொங்தக்கால் எய்த வருமோ இருகிகியம்-வையத்து அறும்பாவம் என்ன அறிங் கன்றிடார்க் கின்று வெறும்பானே பொங்குமோ மேல். (கல்வழி 17) அறம் செய்யாதவர் அல்லல் உறுவர் என இவை குறித் துள்ளன. உவமைகள் கூர்ந்து ஒர்ந்து உணர வுரியன. செய்குவம் கொல்லோ கல்வினே. எனவே ஐயம் அரு.அர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோபே யானே வேட்டுவன் யானேயும் பெறுமே குறும் பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனுல் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினேரே செய்வினே மருங்கின் எய்தல் உண்டெனின் செய்யா உலகத்து நுகர்ச்சியும் கடடும் செய்யா உலகத்து துகர்ச்சிஇல் லெனின்