பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கிருக்குறட் குமரேச வெண்பா வன் என்பதை உலகம் இவன் பால் நன்கு உணர்ந்து கின்றது. வேளையுள்ள போதே விரைந்தறம்செய் துய்கபின் நாளையெனல் பீழையாம் நாடு. கருமம் இருமையும் இன்பம் கரும். 37. உற்ற மணிச்சிவிகை பூர்ந்தாரேன் மூர்த்தியார் கொற்றவனேன் தாழ்ந்தான் குமரேசா-பற்றும் அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானே டுர்ந்தா னிடை (எ) இ-ன். குமரேசா அறம் புரிக்க மூர்த்தி நாயனர் சிவிகை பூர்த்து சென்ருர், அதனைத் துறந்த நின்ற அரசன் ஏன் தாழ்ந்தான்? எனின், அறக்க ஆறு இ.த என வேண்டா; சிவிகை பொறுத் தானேடு ஊர்ந்தான் இடை ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். அறத்தை மாந்தர் இளமையிலேயே உரிமையுடன் விரைந்து செய்து கொள்ள வேண்டும்; உயிர்க்கு அது என்றும் நல்ல உறுதித்துணை; எடுக்க உடம்பு அழிந்து போனலும் அ ற ம் யாதும் அழியாமல் உயிர் புகுந்த இடம் எல்லாம் தொடர்ந்து சென்று அகற்கு எவ்வழியும் செவ்விய இனிய துணையாய் இன்ப கலங்களை ஊட்டி யருளும் என்று முன்பு உரைக்கார்; புண்ணியம் யாண்டும் பொன்ருத் துணையாய் நின்று அருளும் என்பதற்கு ஒரு சாட்சியை இங்கே காட்சியாக் காட்டுகின்ருர். பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் அதனைச் சுமந்து செல்பவ அம் ஆகிய இக்க இருவரிடையே புண்ணிய பாவங்கிளின் பலனை முறையே தெளிவாத் தெரிந்து கொள்ளுக என்பதாம். சிவிகையை ஊர்க் து செல்பவன் அறம் செய்தவன்; அதனைச் சுமந்து போகின்றவன் பாவம் செய்தவன் என்பதை யூகமா உணர்த்து கொள்கின்ருேம் ஒத்த பிறப்பினையுடைய மக்களுள் ஒருவன் சுகமாய் உயர்ந்திருப்பதையும், மற்று ஒருவன் இளி வாய்த் தாழ்ந்து நிற்பதையும் உலகில் பல இடங்களில் காண் கின்ருேம். இதற்குக் காரணம் என்ன? முன்னவன் எதோ