பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருக்குறட் குமரேச வெண்பா என் உறுதிசெப்து உய்த்தார். வேழம் வி ை ங் த கடந்தது; கோவில் முகப்பில் இளம் துறவியாய் ஒதுங்கியிருக்க இவரை உவந்து எடுத்து முதுகில் வைக்கக் கொண்டு விர கம்பீரமாப் மீண்டு வந்தது; வரவே யாவரும் இவரைக் கொழுது வணங்கி அரியணையில் அமர்த்தி அரசுமுடி சூட்டிப் பாசி கின்றனர். மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணு ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது ஒதங்கிளர் வேலையை ஒத்தொலி மிக்கது அவ்வூர், (1) சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லே யில்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் பங்கன் அருளால் உலகாள்பவர் பாங்கர் எங்கும். (2) வெங்கட் களிற்றின் மிசைகின்றும் இழிச்சி வேரித் தொங்கல் சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலே அங்கட் கொடுபுக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றைத் திட்கட் குடைக்கீழ் உரிமைச்செயல் சூழ்ந்து செய்வார். (பெரியபுராணம், மூர்த்தி, 35-37) இங்கனம் அரசன் ஆனபின் நீதிநெறியோடு நாட்டை இவர் பாதுகாத்த வந்தார். இவரது சிவிகையைக் கருகடனது உறவினரே காங்கி வர சேர்ந்தனர். பல்லக்குப் போகிகள் என அவர் ஒரு தொகையினராப் அரசுக்கு ஊழியம் செய்துவக்கனர். அறம் புரிந்தவர் சிவிகை ஊர்வர்; அத புரியாதவர் குவிகையராய் ஊழியம் புரிவர்னன்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. ஆண்டவனுய் நின்றறவோன் ஆள்வான் அஃதில்லான் பூண்டடிமை யாவன் புகுந்து. அறம் அரசன் ஆக்கும். 38. நன்ே ரிந்துவந்த நங் ர் வாம்நாள்போய்க் ற புரிருதுவநத கருதன) முக குன்றிகின்ற தென்னே குமரேசா-என்றேனும் வீழ்நாள் படா.அமை கன்ருற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். ).ع(( இ-ள். குமரேசா காள்தோறும் அறம் செய்து வந்த கந்தனாது