பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 185 பிறவிகாள்என் வழிமறைந்தது? எனின், விழ்நாள் படாமைநன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்க. அறம் அரச பதவியை அருளும்; தன்னைக் கைக்கொண்ட வனச் சிவிகையில் ஏற்றிப் பலரும் குவிகையாய் கின்று பணி யச் செய்யும்; அரிய சுகபோகங்களை ஊட்டும் அன்று முன்னம் காட்டினர்; இதில் பிறவித் துயரை நீக்கிப் பேரின்ப விட்டைத் கரும் என்கிருர். எவ்வழியும் கிவ்வியநிலையை அது அருளுகிறது. விழ் நாள் = பயன் இன்றி வினே கழிந்து போகிற நாள். தவறிக் கீழே விழுந்தவனே வீழ்ந்தான் என்பது போல் அறம் புரியாமல் அவமே பிழைபட்டு ஒழிகின்ற பகலை வீழ்நாள் னன் ருர். அறத்தில் விழாமல் அவத்தில் விழுகின்ற நாள் மனிதனை என்றும் சவத்தில் வீழ்த்தித் தாழ்த்தி ஆழ்த்தி விடும். நன்று= அறம். நல்லது, கல்வினை, நன்று, சன்மை என்பன அறத்தை உணர்த்திவரும். நன்றை என்றும் செய்து வருக; அகனல் அதிசய நலங்கள் உளவாம் என மதி தெளிய விளக்கி ஞர். அறம் கற்பக தருவாய் அற்புதங்களே அருளுகின்றது. ஆற்றின் என்ற த அறத்தைச் செய்வாாது அருமை கெரிய வந்தது. சிறந்த அறிவு, உயர்க்க வினே யாண்மை முதலிய ஆற்றல் கள் மனிதனிடம் ஏற்றமாய் அமைந்திருக்கின்றன; இருந்தும் பிறக்க பிறவிக்கு உரிய ப ய னே உணர்ந்து கல்லதை விரைந்து செய்துகொள்ள மாட்டான்; அல்லதையே ஆற்றி அவலமா யிழிந்து போவன். அறிவு கேடான இக்கப் புலேநிலைகளை கினைந்து தான் உயர்ங்கோர் உள்ளம் வருக்தி உண்மைகளை யுணர்த்தினர். "நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின்' (வெருத்தலேயார்) இதைச் சொல்வியுள்ளவரது உள்ளப் பரிவை ஒர்ந்து கொள் கிருேம். அல்லது அல்லலே தருவதால் அக ைஉள்ளலாகாது. நன்று ஆற்றுகின்றவர் நரர்களுள் தேவராய் நின்று விளங்கு கின்ருர். கம் உயிர்க்கு உறுதியைச் .ெ ச ப் த கொள்ளுபவர் மிகவும் அரியர்: தயர்க்கே துணிந்த நாளும் தொழிலாம்.றும் தொல்லையாளர் எல்லையின்றி நிறைந்துள்ளமையால் ஆற்றின் என அறத்தைச் செய்யும் தோற்றம் துலங்க வுரைத்தார். Q4