பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருக்குறட் குமரேச வெண்பா மரபுக்கு உரிய வகையில் அறவினைகளே ஆற்றி வந்த இவர் சிவ பெருமானிடம் பேரன்பு பெருகி யாண்டும் ஆண்டவா என்.று நீண்ட ஆர்வமாய் ருெக்குருகி நின்ருர் இளமை தொடங்கியே சிவபக்தி இவரிடம் வளமையாய் வளர்ந்து கிழமையுடன்வந்தது. பிறந்துஉணர்வு தொடங்கியபின் பிறைக்கண்ணிப் பெருங்ககைபால் சிறந்தபெருங் காதலினல் செம்மைபுரி சிங்தையராய் மறந்தும் அயல் நினேவின்றி வருபிறப்பின் வழிவந்த அறமபுரிகொள் கையராயே அடித்தொண்டின் நெறிகின் ருர், இவருடைய நிலைமை நீர்மைகளை இதல்ை அறிந்து கொள் கிருேம். பிறப்பின் வழிவந்த அறம்புரிந்து பிறவா வழியை இவர் அடைந்துள்ளார். அவ்வுண்மையை இது உணர்த்தியுள்ளது. புண்ணிய கருமங்களையே எண்ணி நாளும் இவர் கண்ணியமாச் செப்து வந்தார். திருப்புன்கூர் என்னும் திவ்விய கலத்துக்குச் சென்ருர். அங்கே ஒரு குளத்தை வெட்டினர். சிவாலயங்களுக்கு உரிய பேரிகை முழவு பட ! ம் முதலிய கருவிகளுக்குத் தோல் வார் நரம்பு முதலியன நலமா உதவிஞர். சிதம்பர தரிசனம் செய்ய விரும்பினர். தமது குலம் காழ்ந்த தி: அங்கே போக முடியாகே! என்று எ ண் ணி ஏங்கினர். தில்லைக்குச் செல்ல வேண்டும் என்னும் ஆசை உள்ளத்தில் எல்லையின்றி ஒ ங் கி கின்றது. வேளையை அதிர் நோக்கி நாளைப் போவோம் காளைப் போவோம் என்று நாள் பல கழித்து வந்தார். அதனல் திரு நாளைப்போவார் என்னும் ஒரு பெரு நாமம் பெற்ருர், இறைவ இனக் காண வேண்டும் என்ற காதல் கரை கடந்து வங்கமையால் கல்லநாள் ஒன்றில் தில்லையை நோக்கிச் சென்ருர். சென்றவர் நகரின் உள்ளே புக அஞ்சி அயலே கின்று கோபுரத்தை கோக் கித் தொழுது அழுதார். தில்லையின் எ ல்லையைச் சுற்றிச் சுற்றிப் பரமனை நினைந்து இவர் உருகி அழுது வந்தது பத்தியின் பரவச நிலையை வெளிப்படுத்தி கின்றது. இவரது தவகிலேக்கு இரங்கிச் சிவபெருமான் அருள் புரிக் து தில்லைவாழ் அந்தணர்க்கு உணர்த் திஞர். உணர்த்தியபடியே அவர் அனைவரும் இவரிடம் வங்கார்; உவந்து பணிந்து உரிமையுடன் அழைத்து உள்ளே புகுக்கார்: ஆண்டவன் எதிரே நீண்ட யாககுண்டத்தில் நேரே நெருப்பை வளர்த்தார். தாய அத்தியில் இத்தாயவர் பாய்ந்தார்; புண்ணிய உருவாய்ப் பொலிந்து தோன்றி உடனே கனக சபையில் கலந்து