பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 195 புகழும் புண்ணியமும் இம்மை மறுமைகளில் முறையே இன்ப கலங்களை அருளுகின்றன; பழியும் பாவமும் அவ்வாறே இருமையிலும் அழிதுயர்களைச் செய்து அல்லலுறுத்துகின்றன. மனிதன் மதிநலம் உடையவன்; எதையும் கூர்க்க ஒர்ந்து தேர்ந்து சிந்திக்கும் இயல்பினன்; கான் மருவி வந்துள்ள அரிய பிறவிக்கு உரிய பயனை விரைவில் பெறுபவன் விக்ககன் ஆகின் முன்; அங்கனம் பெருதவன் பித்தனுப் இழிந்துபிழைபடுகிருன். இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னது பின்றையே கின்றது கடற்றமென்று எண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். (நாலடியார்) மரணம் சேருமுன் அறக்கை ஆர்வத்துடன் செய்து கொள்ள வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. தீயதை ஒருவி நல்ல தை மருவிவரின் அந்த மனிதனிடம் அரிய பல மேன்மைகள் பெருகிவருகின்றன. அறம்செய்பவன் உயிர்க்குஉரம்செய்கிருன். அறம்செய விரும்பு. (ஆத்திகுடி) ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இந்த விருப்பம் வாசனையாய் வளர்ந்து மனிதனைக் கருமவானுக்கும் ஆகலால் விரும்பு என அறத்தில் ஒர் ஆர்வம் அரும்பும்படி தாண்டினர். o புண்ணியத்தையே எவ்வழியும் போற்றிச் செப்; பாவக்கை யாதும் யாண்டும் தீண்டாதே என்னும் புனித போதனையை இது இனிது போதித்துள்ளது. இதனை நளன் சாதித்துள்ளான். ச ரி த ம் . நளன் சிறந்த நீதி மன்னன். கருமகுண சீலன். கிடக நாட்டிலே மாவிக்க புரியில் இருந்த அரசு புரிந்தவன். குடிகள் இன்புறக் கோமுறை புரிந்து வங்கான் ஆதலால் இவனுடைய புகழ் படி முழுதும் பரவி நின்றது. விதர்ப்ப தேசத்து வேந்தன் மகளாகிய தமயந்தியை இவன் மணந்து கொண்டான் அதில் நேர்ந்த செற்றத்தால் கலி இவனே கலிவு செய்ய மூண்டான். LT} TELJ வஞ்சமா அவன் செய்த தீய சதியால் அரசை இழந்து மனைவியோடு வனம் புகுந்தான். அங்கே தணைவியைப் பிரிந்து துயருழந்து திரிந்தான். அவ்வாறு அலைந்து திரியுங்கால் நெடிய காட்டில் கொடிய தீ பற்றி எரிக்கது. அதன் இடையே கார்க்