பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருக்குறட் குமரேச வெண்பா கோடகன் என்னும் பேருடைய நாகன் அகப்பட்டுத்தவித்தான். இவனே நோக்கி அபயமிட்டு ஆவலோடு கூவினன். செஞ்சுடர்ச் சிகை வளைதலின் தெருமரல் எய்தி நஞ்சுயிர்க்கும் வாள் அரவொன் அறு நாமவேல் இறைவ! தஞ்சம் எேனே அளித்தி என்றுரைத்தலும் தாழாஅ அஞ்சல் அஞ்சல் என்று அடைந்தனன் மடங்கலேறனேயான். - (நைடதம்) இவ்வாறு ஆதரவு கூறி அதிவேகமாய் நெருப்பிடையே பாப்ந்து அவனே எடுத்து வந்து வெளியே விட்டான். அவன் மீண்டு இவனுக்கு இடையூறு செய்தான். அவ்வாறு செய்யினும் இவன் யாதொரு துேம் செப்யாமல் நீதிநெறியோடு அகன்று போளுன் உள்ளம் இாங்கி யாருக்கும் எவ்வழியும் இதமே செய்தான்; எள்ளலான இழிவை பாண்டும் இவன் செய்ய வில்லை. ஒருவன் செயல்பாலது அறனே, உயல் பாலத பழியே என்பதை உலகம் கண்டு தெளிய இவன் உணர்த்தி நின்ருன். பிறந்துநாம் பெருகி கின்ரும் பேணிய உடம்பு நீங்கி இறந்துபோய்ச் சேர்ந்து கிற்கும் எல்லேயும் தெரிய வில்லை; மறந்துமுங் திரி வாழ் நாளே மயங்கியே களிக்கின் றேமால் அறந்துணை அன்றி வேறே அருந்துனே யாதும் இன்றே. (வீரபாண்டியம்) இகனை ஈண்டு கினைந்து கன்கு சிந்திக்க வேண்டும். இறந்து படவரினும் எண்ணியறம் செய்க மறந்தும் புரியல் மறம். யாண்டும் அறமே போற்றி ஆற்றி யருளுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அறம் சிறப்பும் செல்வமும் அருளும். அதனை யாதும் மறக்க லாகாது. எவ்வழியும் அதனைச் செய்வது நல்லது. சித்த சுத்தியே சிறந்த கருமம். பொருமை முதலிய புலேகள் இன்மையே புனித அறம். என்றும் அறமே இனிய துணை. எல்லா மேன்மைகளும் அதனுல் உளவாம். அதனை மருவிவரின் பிறவித் துயரம் ஒருவி விடும். அதிசய இன்பம் அதனல் வருகிறது. பாண்டும் அதனைச் செய்ய வேண்டும். ச-வது அறன் வலியுறுத்தல் முற்றிற்று. பாயிரம் முடிந்தது.