பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருக்குறட் குமரேச வெண்பா ஒதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருேர் உள்ளுதொ ஆறுள்ளுதொ அறுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. (மாங்குடிமருதனர்) உள்ளம் கரைந்து உருகி வந்துள்ள இந்த அனுபவ மொழி கள் இனிய உணர்வொளிகளாப் இன்பம் சுரந்துள்ளன. தீது அற்ருேர் என்றது உள்ளுதற்கு உரிய அந்த உள்ளம் உடையா ரது நன்மையும் தன்மையும் நுண்மையா உணர்ந்து கொள்ள வந்தது. சீக அருதவர் தெளிவா உணர முடியாது என்பது வெளியாய் கின்றது. தாய மனம் கோப்க் து உணரும்தோறும் சாயனர் மொழி அறிவின் ஒளிகளையும் ஆனந்த நிலைகளையும் நேயமா அருளி வருகிறது. பாயிரம் கான்கையும் வாழ்த்தியல் எனவரைந்துகொண்டு நூல் இயலைஉணர்ந்துகொள்ளவேண்டும். இல்லற இயல் Զ-Շ՝) 55 வாழ்வு. இயல்பாப் கிகழ்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க மனே முதலியன மனித வ | ழ் வி ன் அவசிய தேவைகளாப் மருவி யுள்ளன. வாழ்க்கைக்கு உரிய வசதிகளை அமைத்து மனையில் அமர்ந்து ஒரு துனேவியோடு மனி தன் இனிது வாழ்ந்த வருகிற நெறிமுறைகளே இதில் உணர்த்து கின்ருர். அல்லல் இல்லாமல் சுகமாய்த் தங்கியிருக்கும் இடம் இல் என வந்தது. இல் = மனே. இயல்= இயல்பு, இலக்கணம். இல் இயல் என்று சொல்லாமல் இல்லற இயல் என்று குறிக் தது அதன் நல்ல அறநீர்மைகளையும் சீர்மைகளையும் நாடி யுனா. சிறந்த அறிவுடைய மனிதனது வாழ்க்கை உயர்க்க குறிக் கோள்களோடு பொருந்திவரும் ஆதலால் திருந்திய அந்த நிலை மை தலைமைகளும் கரும முறைமைகளும் இனிது தெரிய இல்ல றம் எனச் சொல்லி யருளிஞர். இதன் வகையைத் தொகையாக வகுத்திருக்கிருர். அந்த முறைகளை அயலே காண வருகிருேம். இல்வாழ்க்கை I வாழ்க்கைத் துணை கலம் 2 மக்கட் பேறு 5 - 4 . அன்புடைமை