பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநூ ல் 199 விருந்து ஓம்பல் 5 இனியவை கூறல் 6 செய்ங்கன்றி அறிதல் 7 நடுவு கிலேமை 8 அடக்கம் உடைமை 9 ஒழுக்கம் உடைமை 10 பிறனில் விழையாமை 11 பொறை யுடைமை 12 அழுக்காருமை I5 வெஃகாமை 14 புறங்கூருமை I5 பயனில சொல்லாமை I6 திவினேயச்சம் 17 ஒப்புரவறிதல் 18 சின்) தி 19 புகழ் 20 இந்த இருபது அதிகாரங்களால் இல்லற இயலை இனிது விளக்கியுள்ளார். அதன்பின் துறவற இயல் தொடர்ந்து வருகி றது. மனிதன் எவ்வழியும் செவ்வையாப் இனித வாழ்க் து புனிதநிலை அடையும் வகைகளே இந்நூல் போதித்திருப்பதில் புலமைச் சுவைகள் பொலிங் த திகழ்கின்றன. இல்லறம் என்று சொல்லி யுள்ளதிலேயே வ | ழ் வி ன் நல்ல நீர்மைகள் நன்கு தோன்றியுள்ளன. கருமம் கழைய வாழ்வதே வாழ்வு; அதுவே இருமையும் இன்பம் கரும் என்பதை மருமமா உணர்த்தியுளது. இல்லற நிலை. கல்லற நூல்களில் சொல்லறம் பல சில இல்லறம் துறவறம் எண்ச்சிறந் தனவே; அங்கில இரண்டினுள் முன்னது கிளப்பின் கற்ற நூல் துறைபோய்க் கடிமனேக் கிழவன் கற்குணம் கிறைந்த கற்புடை மனேவியோடு