பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருக்குறட் குமரேச வெண்பா அன்பும் அருளும் தாங்கி இன்சொலின் விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஐவகை வேள்வியும் ஆற்றி இவ்வகை கல்லறம் நிரப்பிப் பல்புகழ் கிறீஇப் பிறன்மனே கயவான் அறன்மனே வாழ்க்கைக்கு வரையா காளின் மகப்பேறு குறித்துப் பெருகலம் துய்க்கும் பெற்றித் தன்றே; துறவற நிலை. மற்றையது கிளப்பின் மனேயறம் கிரப்பி முற்றுணர் கேள்வியின் முதுக்குறைவு எய்திப் பொருளும் இன்பமும் ஒரீஇ அருளொடு பொறையும் ஆற்றலும் கிறைபேர் ஒழுக்கமும் வாய்மையும் தவமும் அாய்மையும் தழீஇ ஒரறி வுயிர்க்கும் உறுதுயர் ஒம்பிக் காலோய் நடையன் ஆகித் தோலுடுத்து என்பு எழும் யாக்கையன் துன்புறத் துளங்காது வரையும் கானும் எய்திச் சருகொடு கால்ர்ே அருந்திக் கடும்பனிக் காலத்து மார்ே அழுவத்து அழுங்கி வேனிலில் ஐவகை அழலின் மெய்வருந்த வருந்தி இவ்வகை ஒழுகும் இயல்பிற் றன்றே. (சிதம்பரமும்மணிக்கோவை) இல்லறம் துறவறம் என வகுத்தத் தேவர் விரித்து உரைத் துள்ள கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கமா இது குறித்திருக் கிறது. குறளே கோக்கியே இது வந்தள்ளது; அவ்வுண்மையை மொழிகள் தெளிவா விளக்கியுள்ளன. இதனை மனனம் செய்து கொள்வது நல்லது. இல்லறம் முதன்மையானது ஆதலால் அது தலைமையாய் வந்து அதன் கிலேமையை இங்கு விளக்கி நின்றது. நல்வாழ்க்கை என்னும் நயம்தெரிய முன்னதா இல்வாழ்க்கை வந்த இயல்பினல்-சொல்வாழ்க்கை பெண்மை மருவிப் பெருமகிமை பெற்றுவரும் உண்மை தெளிக உணர்ந்து.

  • -i-Ho