பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அதிகாரம். இல் வாழ்க்கை. உரிய மனைவியோடு கூடி இல்லின் கண் இருந்து மனிதன் இனிது வாழும் நீர்மையை இது சீர்மையா உணர்த்துகின்றது. Cք ன் ன ர் வலியுறுத்திய அறக்கைக் க ைகமையாச் செய்யும் வகைமையை உரைக்கின்ருர் அற நெறியே வாழுகின்ற முறை மையை முறையே கூறுகின்றமையான் அதன்பின் இது வைக்கப்பட்டது. இல்லற வாழ்வு நல்லறம் என வந்தது 41. ஏனேமற்றெல்லார்க்கும் இன்துணையா கன்றுசெய்தான் கோனம்வல் லாளன் குமரேசா-ஞானமுடன் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் கல்லாற்றின் கின்ற துணை. (க) இ-ள். குமரேசா வல்லாள மன்னன் எல்லாருக்கும் இனிய துணை யாப் கின்று ஏன் இகம் செப்கான்? எனின், இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்கல் ஆற்றின்கின்றதுணை என்க. இனிய துணையோடு வாழ்வது பிறர்க்குத் துணைபுரியவே. மணம் புரிந்து மனைவியுடன் மனைவாழ்க்கை நடத்துபவன் என்பார் இல்வாழ்வான் என்ருர். அதற்கு முன்னமே இல்லில் வாழ்ந்திருக்காலும் இல்வாழ்வான் என்னும் நல்ல பேர் அவ லுக்கு இல்லை. இல்லாளோடு சேர்ந்து இல்வாழ்க்கை செய்ய நேர்ந்தபோதுதான் இல்வாழ்வான் என நேர்ந்தான். கிரகத்தன் என ஆரியம் கூறுவதும் இக் காரியம் கருதியே. கிரகம்=மன. அதிலிருந்து அறம்புரிபவன் என்னும் திறம் தெரிய நின்றது. மனித வாழ்க்கையின் தரங்கள் வரைந்து காண வந்தன. மனம் ஆகுமுன் மாணவன்; அ ைஆன பின் மனைவாழ் வான்; அவ்வாழ்வு முதிர்க்கவழி வனத்கன்; அது கடந்தபோது மாதவன். மனிதனுக்கு உரிய பூரண வயது ஆாறு. அது நான்கு கூறுகளாய் மேலே குறித்த நான்கு கிலைகளுக்கும் முறையே உரிமையாகிறது. இருபத்காது முதல் ஐம்பது வயக வரை இல் வாழ்வான் பாகம் தனியுரிமையாப் இனிது இசைந்துள்ளது. 26