பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. கடவுள் வாழ்த்து 21 சிவம் சக்தியோடு கலங்கே இவ்வுலக முதல்வனப் ஒளி பெற்றுள்ளான் என்பதை இதனால் உணர்ந்து கொள்கிருேம். சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம் இவள் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிது அரிதென மறை இரைக்குமால் நவபெரும் புவனம் எவ்வகைத் தொழிலும் நடத்தி யாவரும் வழுத்து தாள் அவனி யின் கண் ஒரு தவமி லார்பணிய லாவதோ பாவ லாவதோ (ஆனந்தலகரி) சக்தியோடு சேரவில்லையானல் சிவம் பாதும் செய்ய இய லாது;சேர்ந்த அளவுதான் அது அதிசய ஆற்றல்களோடு புவனங் களை யெல்லாம் படைத்துக் காக்து அழித்து அருளுகிறது எனச் சத்தியின் வித்தக நிலைகளை விசித்திரமா இது விளக்கியுள்ளது. தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருகிலத்தோர் விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ. (திருவாசகம்) பெருமான் பெண்பாலை உவந்து கொண்டதனலே கான் இருநிலக்கோர் இன்பமாய் இயங்கி வருகின்றனர் என்பதை இதலுைம் நன்கு அறிந்து கொள்கின்ருேம். ஆண்பால் அன் பால் உயர்ந்து பண்பு பல படிந்து இன்ப கலங்கள் நுகர்ந்து மக்களைப்பெற்று உலகத்தில் தக்கபடி நடந்து வருவது பெண்பா விஞலேயாம்: இதனை யாவரும்கண்கூடாக் கண்டுவருகின்றனர். பெண்ணுலகம் இல்லையானல் இம்மண்ணுலகம் எண்ணுலகா யிராது. பெண்மையாலேயே உலகம் உண்மையாய் உலாவி வரு கிறது என உலகவாழ்வின் மூலகார னத்தை இவை உணர்த்தின. பெண்மை யுலகமே பேருலகம் உய்யவந்தது உண்மை உறுதி உணர். (1) தாயெனும்பேர் தாங்கித் தரணியுய்யச் செய்யாளேல் யிேருப்ப தெங்கே கின. (அரும்பொருளமுதம்)