பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருக்குறட் குமரேச வெண்பா இவை இங்கே கினைந்து நன்கு சிக்திக்க வுரியன. காயனரைப் பெற்ற காப் பெயர் ஆதி; கங்கை பெயர் பகவன்; ஆகவே ஆதிபகவன் எனத் தமது காப் கங்கையரையே கடவுள் வாழ்த்தின் முதலில் இருவகையிலும் இசைய அவர் உரிமையோடு துதித்திருக்கிருர் என உரைப்பாரும் உளர். என அவர் உன்னி 'அன்னேயும் பிகாவும் முன்னறி தெய்வம்' ஒழுகியுள்ளார் என்பது உவகை கருகின்றது; ஆயினும் உண் மையை ஒர்ந்த உறுதி கிலையை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆதிபரமன் என்று கூறி யிருந்தால் இந்த வாதம் வந்திராது உலக உயிர்களுக்கெல்லாம் கலைமையான பரமன் ஒருவன உளன்; அவன் அதிசய நிலையினன்; அளவிடலரிய மகிமைகள் உடையவன்; ஆதிமூலகாரணமாயுள்ள அவனுல் யாவும் கடந்து வருகின்றன. அக் தனிமுதல் கிலே ஈண்டு இனிது காண வங்கது. இவ்வுண்மையை உமாபதி.பால் உணர்ந்துகொள்ளுகிருேம். சரிதம் 1. சனகர் சனகனர் சனற்குமார் சனக் கனிர் என்னும் இக் கால்வரும் சிறந்த ஞான யோகிகள். அரிய பல கலைகளும் அறிந்தவர். அருங் கவ நிலையில் உயர்ந்திருக்க அவர் ஒருமுறை சிவபெருமானேக் கெரிசித்துப் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறும் நெறியைப் போதிக்க வேண்டினர். அங்கப் போதனை வாப் மொழியால் தெளிவகன்று ஆகலால் மோனமாயிருந்த ஞான நிலையால் உணர்த்தினர். திருக்கண் முகிழ்த்துச் செங்கை குவித்துச் சின் முக்தி ைகரித்தத் தேசு பெறக் குறித்து ஈசன் இருந்தருளினர். அங்க இருப்பும் குறிப்பும் அதிசய நிலையின. கல்லாலின் புடையமர்ந்து நான்மறையாறங்கமுதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய் எல்லாமாய் அல்லதுமா யிருந்ததனே இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை கினேயாமல் கினேங்துபவத் தொடக்கை வெல்வாம்.) (திருவிளேயாடல்) இன்னவாறு இறைவன் மோனமாய் அமர்ந்திருந்தபோது வானமும் வையமும் பாதும் இயங்காமல் அடங்கி கின்றன.